Home தமிழகம்

தமிழகம்

ஆட்சியை கவிழ்க்க டிடிவி என்னிடம் பேரம் பேசினார்: ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு டிடிவி தினகரன் என்னிடம் பேரம் பேசினார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மதுரை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு டிடிவி தினகரன்...

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: கமல்ஹாசன்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்...

ஆட்சியை கவிழ்க்க டிடிவி-யுடன் கூட்டு? – ஓபிஎஸ் பதில்

ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரனுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறிய குற்றச்சாட்டு குறித்து ஓபிஎஸ் பதிலளித்துள்ளார் திருச்சி: ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரனுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை...

தமிழகத்தில் பரவலாக மழை; பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழக்கத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர் சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், 6 மாவட்ட பள்ளிகளுக்கு...

ஆட்சியை கவிழ்க்க தினகரனுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை: தங்க.தமிழ்ச்செல்வன் பகீர் தகவல்

எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரனுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியதாக டிடிவி ஆதரவாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சென்னை: எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரனுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியதாக டிடிவி ஆதரவாளர் தங்க....

உங்கள் படங்களில் இதை நிறுத்துங்கள், பின்னர் தலைவர் ஆகலாம்! – விஜய்க்கு அன்புமணி அறிவுரை

விஜய் தன் திரைப்படங்களில் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்துவிட்டு அரசியல் பேசட்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை: விஜய் தன் திரைப்படங்களில் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற...

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு கால அவகாசம் தேவை: ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் கேட்டு தமிழக அரசிடம் விசாரணை ஆணையம் சார்பில் கடிதம் அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு...

“கருணாநிதியின் காலில் விழுந்த துரோகிதான் முட்டபோண்டா தினகரன்!” – கிழித்து தொங்கவிட்ட பிரபல நாளிதழ்

அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மிகக்கடுமையாக விமர்சித்து ‘நமது அம்மா’ நாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மிகக்கடுமையாக விமர்சித்து ‘நமது அம்மா’ நாளிதழில் கட்டுரை...

அமைச்சருக்கு எதிராக போராட வேண்டாம்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக பாமகவினர் போராட வேண்டாம் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக பாமகவினர் போராட வேண்டாம் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர்...

‘அதிமுக அரசு அணையப்போகும் தீபம்!’ – அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய ஸ்டாலின்

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை: அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு...

காத்திருக்கும் எடப்பாடி.. டீலில் விட்ட மோடி! தினகரன் பக்கம் சாய்கிறதா பாஜக?

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்காததால் முதல்வர் பழனிசாமி தரப்பு அப்செட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்காததால் முதல்வர் பழனிசாமி தரப்பு அப்செட்டாகி இருப்பதாக...

மோடிக்கு கொடுத்ததே திருட்டு சிலை தான் – ஹெச்.ராஜா பரபரப்பு பேட்டி!

பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலை தான் என்று  ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சி: பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து...

Most Read

இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.71 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. இந்த வாரத்தின் முதல் 2 தினங்களில் வர்த்தம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது. இருப்பினும் அதற்கு அடுத்த 3 நாட்களில் பங்கு...

ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை!

ஊரடங்கு... எல்லோர் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் மாதக்கணக்கில் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது. முதல்நாள் பார்த்த தன் தந்தையின் முகத்தை மறுநாள் காலையில் பார்த்த பிள்ளைகள் இப்போது நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்....

கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி அறிமுகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்து செல்வதற்காக...

ரத்தசோகை போக்கும் முளைக்கீரை வடை!

கீரை வடை... டீக்கடைகளிலும், ஹோட்டல்களிலும் சாப்பிட்ட இந்தக் கீரை வடையை வீடுகளிலும் செய்து சாப்பிடலாம். இன்றைய சூழலில் சுகாதாரமான, சுத்தமான உணவு கிடைக்குமா? என்ற ஏக்கம் உள்ளது. எனவே, நம் வீடுகளில் இந்தக்...
Open

ttn

Close