Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

மோட்டோரோலா ஒன் மற்றும் ஒன் பவர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

டெல்லி: மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் மற்றும் ஒன் பவர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் மற்றும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் 19:9...

ரூ.6,699 விலை கொண்ட எல்ஜி கேன்டி பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: எல்ஜி கேன்டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்ஜி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது எல்ஜி கேன்டி ஸ்மார்ட்போன் ஆகும். மாற்றக்கூடிய பேக் கவர் கான்செப்ட்...

இந்தியாவின் நெ.1 டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்தது ‘வோடபோன் ஐடியா லிமிடெட்’ !

டெல்லி:  ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் இந்தியா நிறுவனங்கள் இணைப்பு நிறைவுற்றதை தொடர்ந்து நாட்டின் முன்னணி நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிடெட் உருவெடுத்துள்ளது. இந்திய டெலிகாம் துறையில் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி...

கேரளா வெள்ள நிவாரணம், மறுசீரமைப்பு பணிகளுக்கு கூகுள் நிறுவனம் ரூ.7 கோடி நிதியுதவி

கொச்சி: கேரள வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கூகுள் நிறுவனம் சார்பில் ரூ.7 கோடி நிதியுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக மாநிலம்...

2022-ஆம் ஆண்டில் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்கள்: இஸ்ரோ தலைவர்

டெல்லி: 2022-ஆம் ஆண்டில் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படவுள்ளனர் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். விண்வெளி ஆய்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல...

6 மாதங்களில் ஐந்து லட்சம் யூனிட்கள்; எம்ஐ டிவி மாடல்கள் விற்பனையில் சக்கைப்போடு!

டெல்லி: எம்ஐ டிவி மாடல்கள் 6 மாதங்களில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் டிவிக்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. அந்த வரிசையில் சியோமி நிறுவனத்தின் எம்ஐ எல்இடி டிவி...

‘மக்களின் கார்’ டாடா நானோ கார்கள் உற்பத்தி நிறுத்தம்!

மும்பை: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு நானோ காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் தொடக்க விலையாக ரூ.1...

ஃபார்வேர்டு மெசேஜ் செய்தால் வாட்ஸ்அப் போட்டுக் கொடுத்து விடும்: புதிய அப்டேட்

டெல்லி: வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்தால் அதை பயனர்களுக்கு காண்பிக்கும் வகையில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் உண்மைக்கு புறம்பான போலி தகவல்கள் மிகவும் அதிகளவில் பகிரப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட செய்தியின் உண்மைத்...

மலிவு விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: மலிவு விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போனை தம்பு நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அடியெடுத்து வைத்துள்ள தம்பு நிறுவனம் குறைந்த விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி...
- Advertisment -

Most Read

தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு

நடிகர் விஜய் 65வது படத்தின் First Look வெளியானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது...

இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள் என தெரியுமா? – அரசு வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று...

“பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு பணப்பலன்களுக்கு வேட்டு வைத்த மத்திய அரசு”

1961ஆம் ஆண்டு மகப்பேறு பயன் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் முழு ஊதியம் பணப்பலனாக வழங்க வகை செய்யப்பட்டது. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு இந்தச்...

“கணவனை கொலை செய்வது எப்படி”-கூகுளில் தேடிய மனைவி -கணவனுக்கு நேர்ந்த கொடுமை

கூகுள் மூலம் கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர் . மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிபூர்...
TopTamilNews