Home விளையாட்டு

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் ஓய்வு

லண்டன்: இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலய்ஸ்டர் குக் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு...

4வது டெஸ்ட் போட்டி: ஜோஸ் பட்லர் பொறுப்பான ஆட்டம்; இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

சவுதாம்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது....

கையுறை வாங்க பணமில்லை; வெறும் கையில் பயிற்சி எடுத்த அமித் பங்கல்

டெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளின் குத்துச் சண்டை பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்த அமித் பங்கல் ஒருகாலத்தில் பயிற்சி எடுக்க கையுறை வாங்கக் கூட பணமில்லாமல் இருந்துள்ளார்.   இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18-வது...

இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தல்

சவுதாம்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் பத்ரிநாத் ஓய்வு

சென்னை: தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர்களுக்கு அனுமதி அதிகளவில் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது....

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு – விராட் கோலிக்கு பதிலாக ரோகித் ஷர்மா கேப்டன்!

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதையடுத்து 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்...

4-வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

சவுதாம்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது....

உலகின் சிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் – சொன்னது யார் தெரியுமா?

லண்டன்: உலகின் தலைசிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் தான் என்று இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போதைக்கு மிகச் சிறப்பாக  பந்துவீசி வரும் வீரர்களில் இந்தியாவின் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் நாதன்...

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தருண் அய்யாச்சாமிக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவிப்பு

சென்னை: 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் தருண்...

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றி விடலாம் – கேப்டன் விராட் கோலி நம்பிக்கை

நாட்டிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதலிரண்டு...

3-வது டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 1 விக்கெட் மட்டுமே மிச்சம்!

நாட்டிங்காம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 1 விக்கெட் மட்டுமே மீதமுள்ளது. நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து...

இங்கிலாந்துக்கு பதிலடி: 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நாட்டிங்காம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து அணி 161 ரன்களும் எடுத்தன....
- Advertisment -

Most Read

“கட்சிகளுக்கு புதிய சின்னங்களை ஒதுக்குவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்”

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்...

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

கொரொனா பரவலால் தமிழக பள்ளி, கல்லூரி மானவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

’’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது. புதிய ஆசி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறம் இந்த முதல் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றிருப்பது குறித்து...

தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு

நடிகர் விஜய் 65வது படத்தின் First Look வெளியானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது...
TopTamilNews