Home விளையாட்டு

விளையாட்டு

4-வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

சவுதாம்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது....

உலகின் சிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் – சொன்னது யார் தெரியுமா?

லண்டன்: உலகின் தலைசிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் தான் என்று இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போதைக்கு மிகச் சிறப்பாக  பந்துவீசி வரும் வீரர்களில் இந்தியாவின் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் நாதன்...

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தருண் அய்யாச்சாமிக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவிப்பு

சென்னை: 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் தருண்...

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றி விடலாம் – கேப்டன் விராட் கோலி நம்பிக்கை

நாட்டிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதலிரண்டு...

3-வது டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 1 விக்கெட் மட்டுமே மிச்சம்!

நாட்டிங்காம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 1 விக்கெட் மட்டுமே மீதமுள்ளது. நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து...

இங்கிலாந்துக்கு பதிலடி: 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நாட்டிங்காம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து அணி 161 ரன்களும் எடுத்தன....

இங்கிலாந்துக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரள மக்களுக்கு அர்பணித்த விராட் கோலி!

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிராக 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரள மக்களுக்கு அர்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 3-வது டெஸ்ட் போட்டி...

இங்கிலாந்தின் 1000மாவது டெஸ்ட்…. 1000 ரன்களை கடப்பாரா கோஹ்லி!

பிர்மிங்காம்: இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்களை அடித்துள்ள 13வது இந்திய வீரர் என்ற சாதனையைப் புரிய இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லிக்கு, மேலும் 33 ரன்களே...

23 ஆண்டு வரலாற்றில் முதல் முறை… செரீனாவுக்கு மோசமான தோல்வி!

டெல்லி: 1995ல் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக களமிறங்கி, கடந்த 23 ஆண்டுகளாக கொடிக்கட்டி பறந்து வரும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தனது வாழ்க்கையில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா...

மகளிர் உலகக்கோப்பை ஹாக்கி 2018: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா

லண்டன்: மகளிருக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய அணி 40 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. மகளிருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 16...

ரூபி திருச்சி வாரியர்ஸ் பவுலிங்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தமிழ்நாடு பிரிமியர் லீக்  இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும்-ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ரூபி திருச்சி...

பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் இணை அரை சதம்; இந்தியாவுக்கு 269 ரன்கள் வெற்றி இலக்கு

நாட்டிங்காம்: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 269 ரன்களை இங்கிலாந்து இலக்காக நிர்ணயித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான...
- Advertisment -

Most Read

எடப்பாடிக்கு நெருக்கமான அதிகாரிகளை வேறு இடத்திற்கு தூக்கியடித்த முதல்வர் ஸ்டாலின்!

நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 159 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலே அதிகார மட்டத்திலும்...

“24 மணிநேரமும் மின்மயானத்தை பயன்படுத்த முடியாது” : சென்னை மாநகராட்சி ஆணையர்

அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து போராடினால் தான் கொரோனாவை வெல்ல முடியும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் மரணம்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி எடுக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.26 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. 3,890...

சோதனை மேல் சோதனை : ஸ்டாலின் அவசர ஆலோசனை!

டவ்தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த...
TopTamilNews