Home அரசியல்

அரசியல்

ஓ.பி.எஸ்- எடப்பாடி ரகசியங்களை போட்டுடைக்க அதிரடி… அதிமுகவை அழிக்க திமுக – பாஜக போட்டாபோட்டி..!

தமிழகத்தில் கட்சியை வளர்க்க சரியான தலைமையின்றி தவிக்கும் பி.ஜே.பி.யின் தேசிய தலைமை, இவரை தமிழகத்துக்கான ரைட் சாய்ஸாக நினைக்கிறது. ஜெயலலிதா அ.தி.மு.க.வை ஆண்டபோது, அவரது மனசாட்சியாக டெல்லியில் செயல்பட்டவர் மைத்ரேயன். சசிகலாவை தவிர...

திமுக திமிங்கலம் என்றால் அதிமுக விலாங்கு மீன் – அசத்தும் மீன்வளத்துறை அமைச்சர்!

திமுக திமிங்கலம் என்றால் அதிமுக திமிங்கலத்திடம் மாட்டாத விலாங்கு மீன்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “கைவினை பொருட்கள் செய்வோரை ஊக்கப்படுத்தி அவர்களிடம் பொருட்களை விற்று...

தெலங்கானா ஆளுநராக  8 ஆம் தேதி பதவியேற்கிறார் தமிழிசை!

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்.8 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.  குடியரசு தலைவர் அலுவலகம் கேரளா, தெலங்கானா, இமாச்சல பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு புதிய கவர்னகள் நியமனம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது....

அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் மஹாராஷ்ட்ராவில் அமித் ஷா ஆலோசனை!

பாஜக சிவசேனா இருகட்சிகளிடையே பிணக்கு இருந்தாலும், காலையில் ஊடலும் மாலையில் கூடலுமாக இருக்கும் கணவன் மனைவி உறவு போன்றது. எப்படியும் தேர்தல் கூட்டணிக்கு வருவார்கள், அல்லது தேர்தல் முடிந்தவுடன் கூட்டணிக்கு வரவைக்கப்படுவார்கள் என்பதால்,...

பிரதமர் மோடிக்கு உலகின் உயரிய விருது | 

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. பொது இடங்களில் மக்கள் மல, ஜலம் கழிப்பதால் வரும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் அநாகரிகமான பழக்க வழக்கங்களை தவிர்க்கும்...

விபத்துகளை தவிர்க்க புதிய 8 உயர்மட்ட மேம்பாலங்கள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கரூர்: அதிகம் விபத்து நடக்கும் 8 இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர்...

அதிமுக எம்எல்ஏ தம்பி திமுகவில் இணைந்தார்!

செந்தில் பாலாஜிக்கு  கரூர் மாவட்டச் செயலாளர் பதவி, தங்க தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர்  என திமுக அவர்களுக்குப் பதவி  வழங்கியது.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்  பரணி கார்த்திகேயன்...

முதல்வர் மீது ஸ்டாலினுக்கு பொறாமை:அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்!

இந்தியாவில் அமைதியான மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்பதை எடுத்துக்கூறினால்  முதலீடு கிடைக்கும். சென்னை: யாராவது எழுதி தருவதைச் சொல்வதுதான் ஸ்டாலினுக்கு வேலை என்று அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை...

சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரத்திற்கு 74 வயதாகியுள்ளதைச் சுட்டிக்காட்டி, அவரை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்றார். புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் ஒருநாள் நீட்டிக்கப்பட்ட நிலையில், அவரை திஹார் சிறைக்கு அனுப்பக்கூடாது என்று உச்சநீதிமன்றம்...

தமிழிசையை ஓரம் கட்டும் பாஜக… நேரடி அரசியலை தடுக்க சதி..!

தமிழிசையை மாநிலங்களவை எம்.பி.யாக்கி, மத்திய அமைச்சர்பொறுப்பு தருவார்கள் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், ஆளுநர் பொறுப்பு வழங்கியதே அவரை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டத்தான்என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்துள்ளது....

ஹிந்தி நடிகைகளுடன் கார்த்தி சிதம்பரம்… அதிர வைக்கும் பாலியல் புகார்..!

மும்பை சிறையில் உள்ள இந்திராணி முன்னால் சிதம்பரத்தை நேரில் நிறுத்தி இந்திராணி மூலமாகவே பாலியல் விசயத்தை ஓப்பன் செய்யவைத்து சிதம்பரத்தின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் சூழலை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கின்றனர் சி.பி.ஐ.அதிகாரிகள். ப.சிதம்பரத்தை...

அமெரிக்காவில் இருந்து ஆட்டம் காட்டும் எடப்பாடி… அலறும் ஓ.பி.எஸ்..!

அதிகாரபூர்வமற்ற முறையில் அந்த இரு அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமியின் பிரதிநிதிகளாக இப்போது செயல்பட்டு வருவதாக தெரிகிறது. அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பொதுவாக முதல்வர் வெளிநாடு...

Most Read

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமித்ஷா

கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. பாஜக சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனே களமிறங்கியிருக்கிறார். அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

வீடு வீடாக சென்ற அமித் ஷா… குமரியில் எடுபடுமா பாஜகவின் திட்டம்!

பொன். ராதாகிருஷ்ண‌னுக்கு ஆதரவாக வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் அமித்ஷா. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம்...

பெண்ணுக்கு பணம் தேவை -அவருக்கு பெண் தேவை -கடைசியில் நடந்ததை பாருங்க.

ஒரு நிதி நிறுவனத்திற்கு கடன் கேட்டு சென்ற பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்ததால் அந்த நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்

லலிதா ஜுவல்லரியில் ரூ.1000 கோடி மோசடி; சேதாரம் என்று வரி ஏய்ப்பு

லலிதா ஜுவல்லரியின் 27 கிளைகளில் கடந்த 4ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக நடந்து வந்த சோதனையில் கணக்கில் வராத 1000 கோடி ரூபாய் பிடிபட்டது.
TopTamilNews