Home அரசியல்

அரசியல்

’’இவர்களுக்கு வழங்கப்படும் கடனே பிற்காலத்தில் அரசு தள்ளுபடி செய்கிறது’’

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விணப்பம் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை...

“அதை ஏத்துக்கிட்டா இதையும் ஏத்துக்கோங்க” – திமுகவுக்கு லாக் போடும் அண்ணாமலை!

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவுதினத்தையொட்டி ஈரோடு அறச்சலூர் ஓடாநிலையில் அவரின் உருவப்படத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

வைகோ மகனை நக்சலைட் ஆகும் எண்ணத்திற்கு தள்ளியது திமுக ஆட்சியா?

மதிமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் 15ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் வைகோவின் மகன் துரை வையாபுரி மதிமுகவில் துணை செயலாளர் பதவி அல்லது மாநில இளைஞரணி செயலாளர்...

சிராக் பஸ்வானும், தேஜஸ்வி யாதவும் கூட்டணி அமைக்க ஒன்றாக வர வேண்டும்.. லாலு பிரசாத் யாதவ் விருப்பம்

சிராக் பஸ்வானும், தேஜஸ்வி யாதவும் கூட்டணி அமைக்க ஒன்றாக வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார். ராஷ்டிரிய ஜனதா...

பெகாசஸ் குறித்து விவாதிக்க அரசாங்கம் தயார்.. எதிர்க்கட்சிகளே விவாதிக்க தயாராக இல்லை.. மத்திய அமைச்சர் தகவல்

பெகாசஸ் குறித்து விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது ஆனால் எதிர்க்கட்சிகளே விவாதிக்க தயாராக இல்லை என்று மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்தார். மத்திய வீட்டுவசதி...

ஏழைகளை கொல்வதை நிறுத்தி விட்டு, பணவீக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண தொடங்குங்கள்.. மோடி அரசை வலியுறுத்திய பிரியங்கா காந்தி

ஏழைகளை கொல்வதை நிறுத்தி விட்டு, நாடாளுமன்றத்தில் பணவீக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண தொடங்குங்கள் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய பெயரை அதானி விமான நிலையம் என மாற்றம்.. கொந்தளித்த மகாராஷ்டிரா அமைச்சர்

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய பெயரை அதானி விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்ததை சகித்து கொள்ள முடியாது என்று மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் டிவிட் மக்களை அவமதிப்பதாகும்.. பிரதமர் மோடி கண்டனம்

மசோதாக்கள் நிறைவேற்றுவதை பாப்ரி சாட் செய்வதுடன் ஒப்பிட்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டிவிட் செய்ததை பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சரத் பவார் திடீர் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர்...

“என்னை கட்சியிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை, என் உயிர் இருக்கும் வரையில் பாஜகவில் தான் இருப்பேன்”

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாநில வணிக பிரிவின் துணை தலைவரும் திருவண்ணாமலை தொகுதியின் பாஜக சட்டமன்ற வேட்பாளருமான தணிகைவேல் நீக்கம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில்...

முதல்வர் பேசச்சொன்னதால் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசினேன்..அவர் போனை வைத்துவிட்டார் -துரைமுருகன்

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்த விழாவை அதிமுக புறக்கணித்தது. இது குறித்து முன்னாள் அமைச்சர்...

“பாஜகவை எதிர்க்க மம்தாவுடன் இணைய தயார்” – கமல்ஹாசன் தடாலடி!

கோவையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய மக்கள் மய்யம் தலைவர் கமல்ஹாசன், "எனது படத்தையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தையும் இணைத்து மீம் உருவாக்கிப் பகிர்வது, அந்தக் குறிப்பிட்ட கட்சியினரின் நடத்தை...
- Advertisment -

Most Read

டிஎன்பிஎல்- நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பாட்டன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் ஸ்பாட்டன்ஸ் அணி முதலில்...

முதல் டெஸ்ட் போட்டி- 2ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தம்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ்...

ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் கிணற்றில் குதித்த மகள்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று தாய் திட்டியதால் மனம் வெறுத்த 11ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
TopTamilNews