Home அரசியல்

அரசியல்

“ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்” கமல் ஹாசன் வேண்டுகோள்!

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை விவகாரத்தில், ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்கள் என்று கமல் ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ...

வாக்கு எண்ணிக்கை தள்ளிபோகிறதா? சத்யபிரதா சாகு அவசர ஆலோசனை!

மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து...

சென்னையில் தயாரான ஆக்சிஜன் ஆந்திராவுக்கு சப்ளை- மத்திய அரசால் கடுப்பான விஜயபாஸ்கர்!

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவே நிலைகுலைந்துள்ளது. முதல் அலையைக் காட்டிலும் தற்போது கொரோனா அதிக வீரியத்துடன் பரவிவருகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது. நாட்டின் முன்னோடி...

ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது.. மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி

மத்திய அரசின் திறமையின்மையால் இந்திய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்பட்டு ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது என ராகுல் காந்தி தெரிவித்தார். நம் நாட்டில் கொரோனா வைரஸ்...

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசர் மனைவி நீக்கம்!

கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டார். கமல் ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி...

ரம்ஜான் பண்டிகையன்று தேர்தல்.. தேர்தல் ஆணையத்தை சாடிய திரிணாமுல் காங்கிரஸ்.. பதிலடி கொடுத்த பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் சம்சர்கஞ்ச் சட்டபேரவை தொகுதிக்கு ரம்ஜான் பண்டிகை அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தை திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தனர். இதற்க பா.ஜ.க. பதிலடி...

அசாம், உ.பி.யில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம்.. ஆனால் பினராயி விஜயன் மோடி கடிதம் எழுதுவதில் பிசி

அசாம் மற்றும் உத்தர பிரதேச அரசுகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் கேரள முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதில் பிசியாக...

தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம்… எடப்பாடி அரசை விளாசி தள்ளிய உதயநிதி

மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 54,28,950 தடுப்பூசிகள்...

“முன்னாள் பிரதமர் என்றும் பாராமல்… மன்மோகன் சிங்கை அவமதித்த அமைச்சர்”

நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவலின் தீவிரம் பயங்கரமாய் இருக்கிறது. ஆக்சிஜன் இல்லாமை, தடுப்பூசி மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறை என பல்வேறு மாநிலங்கள் அல்லல்பட்டு வருகின்றன. இச்சூழலில் முன்னாள்...

#Exclusive “அரக்கோணம் இரட்டை படுகொலை காரணம் இது தான்” உண்மையை உடைத்த சிவகாமி ஐஏஎஸ்

கடந்த ஏப்ரல் 6-ந் தேதி ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மறுநாள் அரக்கோணத்தில் இரட்டை படுகொலை நடந்து தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை...

ராகுல் காந்திக்கு கொரோனா… மு.க.ஸ்டாலின் கவலை!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் நிலையில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிறது. அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள்...

#BREAKING: ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகளும் மத்திய அரசும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், பாதிப்பு...

Most Read

இரவு நேர ஊரடங்கால் அரசுக்கு இவ்வளவு கோடி இழப்பா?

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழக...

மேற்கு வங்கத்தில் 6ம் கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.. மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு

மேற்கு வங்கத்தில் 6ம் கட்டமாக 43 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில்...

நீர்மூழ்கி கப்பல் மாயம்: 53 ராணுவ வீரர்கள் என்ன ஆனார்கள்?

இந்தோனேஷியா பாலி தீவு அருகே அந்நாட்டு ராணுவத்திற்கு சொந்தமான நங்கல402 நீர்மூழ்கி கப்பல் நேற்று வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. பயிற்சியின்போது 53 ராணுவ வீரர்கள் இந்த கப்பலில் இருந்தனர்.

நாம் தமிழர் நிர்வாகியை தாக்கிய காங்கிரஸ் நிர்வாகி…அறந்தாங்கியில் பரபரப்பு!

நாம் தமிழர் கட்சி நிர்வாகியை காங்கிரஸ் நிர்வாகி தாக்கிய சம்பவம் அறந்தாங்கியில் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி துவராகாம்பால்புரத்தை...
TopTamilNews