Home அரசியல்

அரசியல்

திமுக – காங்கிரஸ் : தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்தி!

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடருமென தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதி...

‘டிடிவி தினகரனை முதல்வராக்குவோம்’ : அமமுக தீர்மானம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணியில் அதிரடியாக களமிறங்கி இருக்கிறது அமமுக. சென்னை வந்த பிறகு மௌனம் சாதித்த சசிகலா, நேற்று ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு...

சீமானை விட்டு விலகி புதிய கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான்

நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த நடிகர் மன்சூர் அலிகான், அக்கட்சியில் இருந்து விலகி, ’ தமிழ் தேதிய புலிகள்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார் மோடி; ‘கோயம்புத்தூரில் இருப்பேன்’ என டுவிட்

தனி விமானம் மூலம் காலை 7. 45 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி காலை 10 .25 மணிக்கு சென்னை வந்தடைந்தார் . சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: போட்டியிட்ட தொகுதிகளை கேட்க காங். திட்டம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. வேட்பாளர்களை களமிறக்க தயாராக இருக்கும் பிரதான கட்சிகள், அதற்கு முன்னதாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளன....

அமமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழுகூட்டம் தொடங்கியது. காணொளி மூலம் நடைபெறுகிறது இந்த கூட்டம். ராயப்பேட்டையில்...

ராகுலுடன் பாதுகாப்பு அதிகாரியும் கடலில் குதித்தார்

கேரள மாநிலத்தின் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி இரண்டு நாள் பிரச்சார பயணமாக கேரளா சென்றார். முதல் நாளில் விவசாயிகளுடன் 9 கிலோ மீட்டர் தூரம் டிராக்டர் ஓட்டிச்சென்றார். மறுநாள் மீனவர்களுடன்...

தா.பாண்டியன் கவலைக்கிடம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுநீரக பாதிப்பு மற்றும்...

சென்னைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். காலை 10.25 மணிக்கு அவர் சென்னை விமான நிலையம் வருகிறார். தமிழகத்தில் கோவை மற்றும் புதுச்சேரி...

அமைச்சர் சொன்னது என்னாச்சு? சென்னையில் ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கம்

போக்குவரத்து தொழிலாளர்களின் 12ஆவது ஊதிய ஒப்பந்தத்தினை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை தொடங்கியுள்ளன போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள்.

மம்தாவுக்கு மனோஜ் திவாரி… பா.ஜ.க.வுக்கு சவுரவ் கங்குலியா?

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சியில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி இணைந்ததையடுத்து, சவுரவ் கங்குலியை பா.ஜ.க.வில் இணைக்க முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க. கிண்டல் அடித்த பின்பும் மீண்டும் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்ற ராகுல் காந்தி

மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் இருப்பது கூட ராகுல் காந்திக்கு தெரியவில்லை என்று பா.ஜ.க. அமைச்சர் கிண்டல் அடித்த பின்பும், மீண்டும் மீன்வளத்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமைச்சகம் அமைப்போம் என ராகுல் காந்தி...

Most Read

‘ராகுலிடம் நாராயணசாமி பொய் சொன்னார்’ – காங்கிரஸ் மீது மோடி கடும் விமர்சனம்!

ராகுல் காந்தியிடம் நாராயணசாமி பற்றி பெண் ஒருவர் புகாரளித்த வீடியோ குறித்து பிரதமர் மோடி விமர்சித்தார். புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும்...

“இந்த காலேஜ்ல என்னை தவிர எவன்கிட்டேயும் பேசக்கூடாதுடி” -மறுத்த மாணவிக்கு நேர்ந்த நிலை

தன் காதலி வேறொருவரிடம் நட்பு கொண்டதால் கோவப்பட்ட காதலன், அந்த காதலியை கொன்று ஒரு கால்வாயில் வீசியுள்ளார்.

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்க் எப்படி?

சென்னை வாலாஜாசாலையில் இருக்கும் கலைவாணர் அரங்கில் கடந்த 23ம் தேதி இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் ஓபிஎஸ் 14-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு,...

மோடி நாடு கடத்தல் வழக்கு… நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

மும்பையிலுள்ள பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டவர் நிரவ் மோடி. வைர வியாபாரியான இவர் இந்த மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்குத்...
TopTamilNews