Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம்

ஆரோக்கியம்

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போடுவது குழந்தைக்கும் பாதுகாப்பை அளிக்கிறதாம்!

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிரான எதிர்ப்பு குழந்தைகள் உடலுக்கும் கொண்டு செல்லப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை – நெல்லிக்காய் ஜூஸ்!

கொரோனா பரவலைத் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா மட்டுமின்றி பல்வேறு தொற்று நோய்கள், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களை அழிக்கும் சக்தி...

பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்ற வயது எது தெரியுமா?

கர்ப்ப காலம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் காலங்கள் பெண்களுக்கு மட்டுமல்ல குழந்தைக்கும் மிக முக்கியமான காலம். இரண்டு உயிர் என்று கூறி கூறி அதிக உணவு சாப்பிட்டிருப்போம். ஹார்மோன்...

பக்கத்து தெருவுக்கு கூட பைக்கில் பறக்குறவங்க ,இதை படிச்சிட்டு ஆயுளை அதிகப்படுத்திக்கோங்க

தற்போதைய உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை பலரும் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அக்காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் உடல் வலிமையுடன் நீண்ட காலம் ஃபிட்டாக இருந்தார்கள்....

ஹலோ மேடம் !அம்மா ஆக முடியலேன்னு சும்மா புலம்பாம ,இதை படிச்சிட்டு பிரசவத்துக்கு தயாராகுங்க

குழந்தையின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதற்கு தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.

பரு வந்தவங்க அதை குறுகுறுன்னு பார்க்காம ,விறு விறுன்னு இதெல்லாம் செய்யுங்க

பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனையுடன் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.  டீன் ஏஜினரை பாடாய்ப்படுத்தும் பிரச்னை....

திடீர்னு எடை குறைஞ்சா சந்தோஷப்படாதிங்க !இந்த நோயெல்லாம் இருக்குமான்னு சந்தேகப்படுங்க -இதை படிங்க

நம்மில் பலருக்கு நம் உடல் எடைகுறைவதை அறியமுடியாத நிலை உள்ளது. உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பலவீனம் நமக்கு ஏதோ ஒரு விதத்தில்...

என்னது !வெறும் வயித்துல தண்ணீர் குடிச்சா இத்தனை நோயை அடிச்சி விரட்டலாமா?எப்படின்னு சொல்றோம் சார்.

தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும்...

கோதுமை புல் ஜூஸ் குடித்தால் கிடைக்கும் ஆச்சரிய பலன்கள்!

அறுகம்புல் மிகவும் சத்தானது என்று தெரியும். அதை விட அதிக சத்து நிறைந்த சூப்பர் ஃபுட் என்றால் அது கோதுமை புல் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏராளமான மருத்துவ பலன்கள்...

உங்கள் பிள்ளை போதையில் பாதை தவறி போகிறானா என கண்டுபிடிக்க சில டிப்ஸ்

ஆல்கஹால் அருந்துவதால் கல்லீரலில் நோய் மற்றும் வாகனங்களில் இருந்து விழுந்து காயங்கள் ஏற்படுவது போன்ற முதன்மையான பிரச்சனைகள் எழுகின்றன என்பது இரகசியம் கிடையாது. மேலும் நீங்கள் ஈரல் நோயும், சாலை...

வாய்வுன்னு இந்த கிழங்கை ஒதுக்கி வைக்கிறவங்க ,இதை படிச்சா பதுக்கியே வைப்பிங்க

உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகின்றன பிரதான 10 உணவு வகைகளில் உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது. உருளைக் கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு கிழங்கு வகை  இது தென் அமெரிக்க கண்டத்தை...

வெடி வெடிப்பது போல் தும்மல் வந்து துயரப்படுறவங்க இந்த பொடியை கரைச்சு குடிங்க

பொதுவாக நமக்கு பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி தும்மல் ஏற்படுவது வழக்கம். ஒருமுறை தும்மும்போது அது நமக்கு பெரிய பிரச்சினையாக இருக்காது.குளிர்காலத்தில் அடிக்கடி சுவாச பாதையில் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால்...
- Advertisment -

Most Read

இடுகாட்டை கூட விட்டுவைக்காத ஆட்சியாளர்கள்… பரப்பரையில் கமல் பேச்சு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நெஞ்சிலே 2 அடி கூட அடித்துவிட்டு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்- ஓ.எஸ்.மணியன்

தமிழகத்தில் விடுபட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி...

இந்தியாவை போல் உலகில் எந்த நாட்டிலும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு இல்லை- மோடி

பிரதமர் மோடி, ஆயுஷ்மான் பாரத் மின்னணு திட்டத்தை இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

’’நாங்கள் எப்படி அரசியல் பிழைப்பு நடத்த முடியும்?’’

மேகதாது அமைக்க தமிழகம் உள்ளிட்ட கீழ் பாசன மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் கர்நாடக அரசு அணை அமைக்க அனுமதி கோரும் கோரிக்கையை ஏற்க முடியாது. அனைத்து மாநிலங்களும் ஒருமித்த கருத்துக்கு...
TopTamilNews