Home இந்தியா

இந்தியா

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 33 பேரும் கைது

15 வயது சிறுமியை 33 பேர் 9 மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நாட்டையே உலுக்கி எடுத்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 33 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்...

நள்ளிரவே அரசு பஸ் நிறுத்தம்… பள்ளி, கல்லூரிகள் விடுமுறை – மத்திய அரசுக்கு எதிரான பந்த்தில் மாஸ் காட்டிய ஆந்திர அரசு!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை மையம் கொண்டு கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற...

மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு!

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக இருக்கும் மாநிலங்களவை இடத்திற்கு எல்,முருகன் போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமை...

வகுப்பறையில் குத்தாட்டம் போட்ட 5 ஆசிரியைகள்

பள்ளி வகுப்பறையில் ஐந்து ஆசிரியைகள் சினிமா பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வந்தது. மாணவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டிய அசிரியர்கள் பள்ளி வகுப்பறையிலேயே இப்படி...

1ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 29 ஆண்டுகள் சிறை!

1ஆம் வகுப்பு சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கேரளாவில் ஒழுக்க அறிவியல் (Moral Science) பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவருக்கு 29 வருட சிறை தண்டனை வழங்கி குன்னம்குளம்...

“பாஜகவினர் ஹிட்லரின் வம்சம்; இந்திய தலிபான்கள்… ஜாக்கிரதையாக இருங்கள்”

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்தததிலிருந்து யாரைப் பார்த்தாலும் தலிபான்கள் என பாஜக உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கூறிவருகின்றனர். பாஜக சிவசேனாவை தலிபான்கள் என சொல்ல, பதிலுக்கு அவர்களும் உங்க...

சாலைகளில் அணிவகுக்கும் வாகனங்கள்… பாரத் பந்த்தால் ஸ்தம்பித்த டெல்லி!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை மையம் கொண்டு கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற...

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். பெண் காவல் துறை கண்காணிப்பாளருக்கு...

ரீட் தேர்விலும் நூதன மோசடி -ரூ.6 லட்சம் ப்ளூடூத் செருப்பு அம்பலம்

நீட் தேர்வில் பல்வேறு நூதன மோசடிகள் நடந்து வருவதைப்போலவே ரீட் தேர்விலும் நூதன மோசடி நடந்துள்ளது. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கமலஹாசன் தேர்வு எழுதியது போல் எழுதி 25...

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின்...

தினமும் குடித்துவிட்டு வரும் சாமியார் – தாய்,தம்பிகள் கண்முன்னே சிறுமிக்கு சித்ரவதை

கணவனால் கைவிடப்பட்ட பெண்ணையும் அவர் குழந்தைகளையும் இரையாக்க கழுகுகள் இந்த சமூகத்தில் காத்திருக்கின்றன. குழந்தைகளை துன்புறுத்தும் சாமியாரின் பிரசாதத்தை எந்த கடவுள் ஏற்றுக்கொள்வார்? தினமும் குடித்துவிட்டு வந்து தாய், சகோதரரர்களின்...

‘வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு’ இன்று நாடு தழுவிய முழு அடைப்பு!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் பாரத் பந்த் நடைபெறுகிறது. விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல்...
- Advertisment -

Most Read

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பாக்கியராஜுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 7 ஆண்டுகள் சிறை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம்...

மனைவியின் கள்ளக்காதலால் விரக்தி- 2 குழந்தைகளுடன் கணவன் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் சங்ககிரி அருகே மனைவியின் கள்ளக்காதலால் விரக்தியடைந்த, ஓட்டல் தொழிலாளி தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த 13 ஆயிரத்து 689 பேரை கண்காணிக்க.. தனி பிரிவை ஏற்படுத்த டிஜிபிக்கு உத்தரவு

விசா காலம் முடிந்தும் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினரை உடனடியாக அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனைவியை பிரிந்து வாழ்ந்த விரக்தியில் கணவர் தற்கொலை

ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் மனவிரக்தியில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். நாமக்கல்...
TopTamilNews