Home உணவு

உணவு

சேப்பங்கிழங்கில் இத்தனை நன்மைகளா?

சேப்பங்கிழங்கு... மிகச் சாதாரணமாக கடைகளில் விற்கப்படும் இந்தக் கிழங்கும் அதன் முழு செடியும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. உலர்ந்த நிலையில் ஆண்டு முழுக்க கிடைக்கும் இந்தக் கிழங்கு ஒரு ஓரத்தில் ஒதுக்கப்பட்டுக்...

பாதி வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று..!

உணவு உண்ணும் விஷயத்தில் நம்மில் பலருக்கு ஒழுக்கம் இல்லாததால்தான் பல்வேறு நோய்களில் சிக்கித் தவிக்கிறோம். நொறுங்கத்தின்றால் நூறு வயது என்பார்கள். ஆனால், நம்மில் பலர் நொறுக்குத்தீனிகளையே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதுவும் தொலைக்காட்சிகளைப் பார்த்தபடி...

சாக்லேட், பேக்கரி பண்டங்களால் பல் சொத்தை அபாயம்!

பற்களில் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானது சொத்தை. இந்த பாதிப்பு குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என அனைத்து தரப்பினருக்கும் வரக்கூடிய ஒன்று. பல் சொத்தை ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல...

அம்மை நோய்க்கு அருமருந்து, கத்தரிக்காய்!

கத்தரிக்காய்... இந்த பேரைக்கேட்டாலே பலபேர் முகம் சுளிப்பாங்க. ஆனால், கத்தரிக்காயில் உள்ள சத்துகள், அதன் மருத்துவக் குணங்கள் பற்றி தெரிந்தால் இனிமேல் கத்தரிக்காயை யாரும் வெறுக்க மாட்டோம். கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதானே...

இப்படியும் எடை குறைக்கலாம்… வாங்க!

உடல் எடை குறைக்க என்னென்னவோ சிகிச்சைகள் வந்திருக்கின்றன. டயட் என்ற பெயரில் ஏழே நாளில் எடை குறைக்கலாம், வாரம் ஒரு கிலோ, மாதம் ஒரு கிலோ, 30 நாளில் 30 கிலோ எடை...

ஆரோக்கியம் தரும் பழைய சோறு!

`கழனியை நிறைத்த சோறு... களைத்தவருக்கு பிடித்த சோறு... உழைத்தவர் எல்லாம் உண்ணும் சோறு...' - பழைய சோறு பற்றி இப்படியொரு கவிதையை பார்க்க நேர்ந்தது என்று பழைய சோற்றின் மகிமைகள் குறித்துப் பேசினார் மூலிகை ஆராய்ச்சியாளர்...

முதுமை நீக்கி இளமை தரும் பிளம்ஸ்!

பிளம்ஸ்... ஆப்பிள், செவ்வாழை, மாதுளை, இலந்தை, செர்ரி போன்ற சிவப்பு நிறப் பழங்கள் வரிசையில் இது முக்கியமான பழம். இனிப்பு மற்றும் புளிப்புச்சுவையுடன் காணப்படும் இது மலைப்பகுதிகளில் அதிகமாக விளையக்கூடிய பழங்களில் ஒன்று....

சிறுநீரில் ரத்தம்போவதை நிறுத்தும் மாதுளை!

மாதுளை... நரை, பிணி மூப்பு அகற்றி நீண்டநாள் வாழவைக்கும் மகத்துவம் வாய்ந்தது. மாதுளை என்றதும் பழம் மட்டுமே நம் நினைவில் வரும். இன்னும் கொஞ்சம் கூடுதலாக மாதுளம்பழம் இதயத்துக்கு நல்லது என்பதை மட்டுமே...

கறுப்புக் கவுனி அரிசியில் ஐஸ்கிரீம்! பாரம்பரியம் மீட்கும் மண்வாசனை மேனகா!!

கவுனி அரிசி... பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று. குறிப்பாக கறுப்பு கவுனி அரிசிக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு. வாரத்தில் இரண்டுமுறை சமைத்துச் சாப்பிட்டால் இதிலுள்ள மருத்துவப் பலன்கள் நமக்குக் கிடைக்கும்....

நுரையீரல், செரிமானக்கோளாறு போக்கும் அன்னாசிப்பூ!

அன்னாசிப்பூ... அஞ்சறைப்பெட்டிகளில் அணிவகுக்கும். அதனாலேயே இதை அஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் என்பார்கள். ஆனால், இந்த மூலிகைப்பொருளை அவ்வளவாக சமையலில் பயன்படுத்துவது கிடையாது. பிரியாணி மற்றும் அனைத்துவகை அசைவ உணவுகளில் மட்டுமே இது சேர்த்துக்கொள்ளப்படும்....

கைப்பிடி கறிவேப்பிலை,கொஞ்சம் மிளகு… காய்ச்சலை விரட்டும்!

காய்ச்சல்... எல்லோரையும் பாடாய்ப்படுத்தி எடுத்துவிடும். காய்ச்சல் வந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக டைபாய்டு, நிமோனியா மற்றும் விஷக் காய்ச்சல்கள்கூட நமது உணவு முறைக்குப் பயந்து விரைவில் குணமாகும்....

எடை குறைக்கும், முடி வளர்க்கும் நிலக்கடலை!

நிலக்கடலை... இதற்கு வேர்க்கடலை, மணிலா, மணிலாகொட்டை, மல்லாட்டை, பீநட் என பலபெயர்கள் உண்டு. நிலத்தில் விளைவதால் நிலக்கடலை; பட்டாணி போல இருப்பதால் அது பீநட்; வேர்களில் காய்ப்பதால் வேர்க்கடலை என சொல்லிக்கொண்டே போகலாம்....

Most Read

நாகர்கோவில் சந்தையில் 40 வியாபாரிகளுக்கு கொரோனா! – பீதியில் கன்னியாகுமரி மக்கள்

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு மற்ற மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி கொரோனா மிகவும் கட்டுக்குள்...

BREAKING NEWS: நாளை நள்ளிரவு வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் ஜூலை 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது. குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த...

இளைஞரணித் தலைவராக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்த உதயநிதி! – குவியும் பாராட்டு

இளைஞரணித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளராக...

இன்று மாலை 5 மணியளவில் ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனால் மாநில அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை...
Open

ttn

Close