Home மாவட்டங்கள் தஞ்சாவூர்

தஞ்சாவூர்

கார் திருடனை துரத்தி பிடித்த முதல்நிலை காவலர்… தஞ்சை எஸ்.பி. பாராட்டு!

தஞ்சை பட்டுக்கோட்டையில் கார் திருடனை துரத்திச்சென்று பிடித்தபோது காயமடைந்த முதல் நிலை காவலருக்கு, தஞ்சை எஸ்.பி., ரவளி பிரியா பாராட்டு தெரிவித்துள்ளார்.

17 வயது சிறுமி கர்ப்பம்… கட்டிட தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு!

தஞ்சாவூர் தஞ்சை அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமடைய செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வாகனங்களுக்கு ஆர்.சி.புக் வழங்க ரூ.4,500 லஞ்சம்… பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் கைது!

தஞ்சாவூர் தனியார் நிறுவன வாகனங்களுக்கு ஆர்.சி.புக் வழங்க ரூ.4,500 லஞ்சம் பெற்ற புகாரில் பட்டுக்கோட்டை மோட்டார் வாகன பெண் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை!

தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் முன்விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம்...

கும்பகோணம் அருகே ரயில் மோதி சிறுவன் பலி… மாட்டை காப்பாற்ற சென்றபோது நிகழ்ந்த சோகம்!

தஞ்சாவூர் கும்பகோணம் அருகே தண்டவாளத்தில் நின்ற மாட்டை காப்பாற்ற முயன்றபோது ரயில் மோதியதில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தான். தஞ்சை மாவட்டம்...

தலைமை காவலர் வீட்டில் 15 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் கொள்ளை!

தஞ்சாவூர் தஞ்சையில் தலைமை காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை காவல் நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம்!

தஞ்சை தஞ்சையில் திருட்டு வழக்கு விசாரணக்காக காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் மர்மமன முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை – அண்ணன் கைது!

தஞ்சாவூர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர். தஞ்சை...

தஞ்சை மாநகராட்சி கடைகள் பொது ஏலத்திற்கு எதிராக வணிகர்கள் சாலை மறியல் போராட்டம்!

தஞ்சாவூர் தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் முறையாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டி வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வரதட்சணை கேட்டு இளம்பெண் தூக்கில் தொங்கவிட்டு படுகொலை… கணவர், மாமியார் வெறிச்செயல்!

தஞ்சாவூர் தஞ்சை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற கணவர் மற்றும் மாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி பலி!

தஞ்சாவூர் தஞ்சை அருகே நேற்று வெட்டாற்றில் குளித்த அண்ணன், தம்பி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்தவர்...

தஞ்சையில் மூதாட்டியை கொன்று நகை, செல்போன் கொள்ளை… வேலைக்கார பெண் கைது!

தஞ்சை தஞ்சையில் நகைக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்துக்கொன்ற வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி சேக்சிலார்...
- Advertisment -

Most Read

இடுகாட்டை கூட விட்டுவைக்காத ஆட்சியாளர்கள்… பரப்பரையில் கமல் பேச்சு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நெஞ்சிலே 2 அடி கூட அடித்துவிட்டு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்- ஓ.எஸ்.மணியன்

தமிழகத்தில் விடுபட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி...

இந்தியாவை போல் உலகில் எந்த நாட்டிலும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு இல்லை- மோடி

பிரதமர் மோடி, ஆயுஷ்மான் பாரத் மின்னணு திட்டத்தை இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

’’நாங்கள் எப்படி அரசியல் பிழைப்பு நடத்த முடியும்?’’

மேகதாது அமைக்க தமிழகம் உள்ளிட்ட கீழ் பாசன மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் கர்நாடக அரசு அணை அமைக்க அனுமதி கோரும் கோரிக்கையை ஏற்க முடியாது. அனைத்து மாநிலங்களும் ஒருமித்த கருத்துக்கு...
TopTamilNews