Home மாவட்டங்கள் திண்டுக்கல்

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கிவைத்த 11 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 6 பேர் கைது!

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 11 ஆயிரம் போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார். இதுதொடர்பாக 6...

தாயை கடத்தி 2-வது திருமணம் செய்ததால் ஆத்திரம்… தந்தையை அடித்துக் கொன்ற இளைஞர்!

திண்டுக்கல் தாயை கடத்தி 2-வது திருமணம் செய்த தந்தையை, மகன் நண்பர்களுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழனி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.64 கோடி வசூல்!

திண்டுக்கல் பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 64 லட்சம் ரொக்கப்பணம், 945 கிராம் தங்கம் மற்றும் 33 கிலோ வெள்ளி வசூலாகி...

திண்டுக்கல்லில் செல்போன் கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு… மர்மநபர்கள் வெறிச்செயல்!

திண்டுக்கல் திண்டுக்கலில் பட்டப்பகலில் செல்போன் கடை உரிமையாளர் மீது, மர்மநபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் அருகே காரில் கடத்திய 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது!

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே காரில் கடத்த முயன்ற 100 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே செக்கு இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு!

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மரச்செக்கு இயந்திரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் சாலை பகுதியை...

மாணவியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலன்… உறவினர்கள் தாக்கியதில் படுகாயம்!

திண்டுக்கல் கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த காதலனை, பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி மாணவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட முன்னாள் காதலன் உள்பட இருவர் கைது!

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட முன்னாள் காதலன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கதவை உட்புறமாக தாழிட்டுக்கொண்டு தவித்த ஒன்றரை வயது குழந்தை… 5 மணிநேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

திண்டுக்கல் திண்டுக்கல்லில் கதவை உட்புறமாக தாழிட்டுக் கொண்டு திறக்க முடியாமல் தவித்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை தீயணைப்பு துறையினர் 5 மணிநேரம் போராடி பத்திரமாக...

அரிய நோயால் குழந்தை தோற்றத்தில் காட்சியளிக்கும் 25 வயது பெண்… சிகிச்சைக்கு உதவ தந்தை கோரிக்கை!

திண்டுக்கல் திண்டுக்கலில் அரிதான நோயால் குழந்தை தோற்றத்தில் 25 வயது பெண் அவதிப்பட்டு வரும் நிலையில், அவரது மருத்துவ செலவுக்கு உதவுமாறு தந்தை கோரிக்கை...

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… தாயார் உள்பட இருவர் போக்சோவில் கைது!

திண்டுக்கல திண்டுக்கல்லில் 10 ஆம் வகுப்பு மாணவி பாலிய வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மாணவியின் தாயார் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை!

திண்டுக்கல் திண்டுக்கலில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் அடுத்த...
- Advertisment -

Most Read

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...

குளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு

குளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி காலி பதவிகளுக்கு 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.ஈரோடு...
TopTamilNews