Home மாவட்டங்கள் கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 500-க்கும் மேற்பட்டோர் கைது!

கோவை வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை… சக அதிகாரி கைது!

கோவை கோவை விமானப்படை பயிற்சி கல்லூரியில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், விமானப்படை அதிகாரியை கைதுசெய்த போலீசார், அவரை ஒரு நாள் காவலில்...

வால்பாறை வனச்சரகர் கைதுக்கு எதிர்ப்பு… பொள்ளாச்சியில் வனத்துறை ஊழியர்கள் கண்டன பொதுக்கூட்டம்!

கோவை கைதுசெய்யப்பட்ட வால்பாறை வனச்சரகரை விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என வனத்துறை ஊழியர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுகிறது… ஆட்சியர் சமீரன் அறிவிப்பு!

கோவை கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த 12...

வால்பாறை வனச்சரகர் மீது வழக்குப்பதிவு… கோவை மாவட்ட காவல்துறைக்கு எதிராக, வனத்துறையினர் போராட்டம்!

கோவை வால்பாறை வனச்சரகர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை மாவட்ட காவல் துறையை கண்டித்து, அட்டகட்டி சோதனைச்சாவடியில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 வயது குழந்தையின் வாயில் பிஸ்கட் கவரை திணித்து கொன்ற பாட்டி… கோவையில் கொடூரம்!

கோவை கோவையில் 1 வயது ஆண் குழந்தையின் வாயில் பிஸ்கட் கவரை திணித்து கொலை செய்த பாட்டியை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிஐடி கல்லூரியில் மேலும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி… கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு!

கோவை கோவை சிஐடி கல்லூரியில் மேலும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கோவை அவினாசி...

கோவையில் உரிய ஆவணமின்றி கனிமங்களை ஏற்றிச்செல்ல முயற்சி… கேரள மாநில லாரிகளை சிறைபிடித்த கிராமமக்கள்!

கோவை கோவை மாவட்டம் பெரியகுயிலி பகுதிக்கு கனிமவளங்களை ஏற்றிச்செல்ல உரிய ஆவணங்கள் இன்றி வந்த கேரள மாநில லாரிகளை கிராமமக்கள் திருப்பி அனுப்பினர்.

கந்துவட்டி, மீட்டர் வட்டி வசூலிப்பர்கள் மீது கடும் நடவடிக்கை… கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை!

கோவை கோவை மாநகரில் கந்துவட்டி மற்றும் மீட்டர் வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தனியார் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.1 லட்சம் லஞ்சம்… வணிக வரித்துறை அலுவலர் கைது!

கோவை கோவையில் தனியார் நிதி நிறுவனத்திற்கு அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற வணிக வரி அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

“வன விலங்குகள் தாண்டாத வகையில், எல்லைகளில் கான்கிரீட் சுவர் அமைக்கப்படும்” – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்!

கோவை வன விலங்குகள் தாண்டாத வகையில், வன எல்லைகளில் கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். கோவை...

“முறைகேடாக பெற்ற வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்க”… கோவை ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!

கோவை கோவை மாவட்டம் காரமடையில் மோசடி செய்து பெறப்பட்ட வீட்டுமனைகளின் பட்டாக்களை ரத்து செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு...
- Advertisment -

Most Read

இடுகாட்டை கூட விட்டுவைக்காத ஆட்சியாளர்கள்… பரப்பரையில் கமல் பேச்சு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நெஞ்சிலே 2 அடி கூட அடித்துவிட்டு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்- ஓ.எஸ்.மணியன்

தமிழகத்தில் விடுபட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி...

இந்தியாவை போல் உலகில் எந்த நாட்டிலும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு இல்லை- மோடி

பிரதமர் மோடி, ஆயுஷ்மான் பாரத் மின்னணு திட்டத்தை இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

’’நாங்கள் எப்படி அரசியல் பிழைப்பு நடத்த முடியும்?’’

மேகதாது அமைக்க தமிழகம் உள்ளிட்ட கீழ் பாசன மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் கர்நாடக அரசு அணை அமைக்க அனுமதி கோரும் கோரிக்கையை ஏற்க முடியாது. அனைத்து மாநிலங்களும் ஒருமித்த கருத்துக்கு...
TopTamilNews