Home Citizenship Amendment Act

Citizenship Amendment Act

விபரீதமான சிஏஏ விஷயத்தில் விளையாட்டுத்தனமாக அறிக்கைவிட்ட எடப்பாடி, ஓ.பி.எஸ்! – ஸ்டாலின் விளாசல்

"திருத்தச் சட்டத்தை வலிந்து சென்று ஆதரித்து வாக்களித்து, இன்றைக்கு நாட்டையே கிளர்ச்சிக் களமாக்கி, இந்தியாவில் வாழும் அனைத்து மக்கள் மத்தியிலும் நிலவி வந்த சமூக நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி...

சிஏஏ: ரூ. 1 கோடி பரிசு என்று பா.ஜ.க போஸ்டர்… எப்போ தருவீர்கள் என்று ஆதாரத்துடன் திரியும் நெட்டிசன்கள்!

குடியரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று பா.ஜ.க கூறி வருகிறது. ஆனால், தேசிய குடிமக்கள் பதிவு உள்ளிட்டவை வரும்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் காட்டி இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்று எதிர்த்...

சி.ஏ.ஏ-வால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? – எடப்பாடியின் கேள்வியால் சிரிக்கும் சமூக ஊடகம்!

நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமையைத் திருத்தச் சட்டத்தை சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இதனால் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள், சொல்லுங்கள். நாங்கள் தீர்வு வாங்கித் தருகிறோம். தமிழகத்தில் உள்ள,...

மற்றவர்கள் போலவே தேசமும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது… மோடி பேச்சு

மற்றவர்கள் போலவே தேசமும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது. ஆகையால் குடியுரிமை திருத்த சட்டம்(சி.ஏ.ஏ.) முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாட காட்டுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலுவான பதிலடி கொடுங்க என தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள...

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர்…..

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் அருகே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லில் ஜாமியா மில்லியா...

மீண்டும் சூடுபிடிக்கும் குடியுரிமைப் போராட்டம்… புதுச்சேரி பல்கலையில் டெல்லி மாணவர் தலைவர்கள்!

செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரி துவங்கியதுமே புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கான போராட்டத்தைத் துவங்கிவிட்டனர். இந்தமுறை புதுவை மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி ஜமியா மிலியா பல்கலையில் இருந்து ஆயிஷா...

இந்தியாவின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்றத்தில் தீர்மானம்! மத்திய அரசு பதிலடி….

ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக அதன் உறுப்பினர்கள் 6 தீர்மானங்களை முன்வைத்துள்ளனர். இந்த தீர்மானம் தொடர்பாக அடுத்த வாரம் அங்கு...

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பு புத்தகத்தை அனுப்பிய காங்கிரஸ்….

குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்பதை வெளிப்படுத்தும் விதமாக, பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பு புத்தகத்தை காங்கிரஸ் கட்சி அனுப்பியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக...

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ராஜஸ்தான் அரசு தீர்மானம்….. பா.ஜ.க. கடும் எதிர்ப்பு

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு...

அமித் ஷாவின் சவாலை ஏற்று, கடைசியில் பல்டி அடித்த அகிலேஷ் யாதவ்…… குடியுரிமை திருத்த சட்டத்தை பத்தி மட்டும் பேச மாட்டேன்….

அமித் ஷாவின் விவாதம் சவாலை ஏற்றுக் கொள்ள தயார். ஆனால் விவாதத்தின் தலைப்பு வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்டவையாக இருக்க வேண்டும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் தெரிவித்தார். உத்தர பிரதேசம்...

முஸ்லிம்கள் மசூதிகளில் ஆயுதங்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள்! எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பொலிட்டிகல் செகரட்டரியாக இருப்பவர் எம்.பி ரேணுகாச்சாரி.கடந்த பிஜேபி அரசில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அவரது சொந்த ஊரான தாவண்கரே நகரில் நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் ரேணுகாச்சாரி பேசினார். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின்...

உச்ச நீதிமன்றத்தில் இன்று குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான 144 மனுக்கள் விசாரணை….

உச்ச நீதிமன்றத்தில் இன்று குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான 144 வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் பெரும்பாலன மனுக்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற உத்தரவிடக்கோரி தாக்கல்...

Most Read

இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனாவுக்கு அனுமதி அளித்தது யார்! –

ராகுல் எழுப்பும் 3 கேள்விகள் நம்முடைய எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி சீனா அறிவிப்பு செய்ய அதற்கு அனுமதி அளித்தது யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி...

லட்டு போல இருந்த வெடிகுண்டை கடித்த சிறுவன்… துடித்து விழுந்த பரிதாபம்!

காட்டு பன்றியை வேட்டையாட வீசப்பட்ட வெடிகுண்டை லட்டு என நினைத்து கடித்த எட்டு வயது சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலையில் செங்கம் அருகே கரியமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் தீபக்...

சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ ஏற்றது! முதல்வர் கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று, சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் காவலில் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ ஏற்றுக்கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த தந்தை, மகன்...

கொரோனாவுக்கு மத்தியில் ஆந்திராவில பள்ளிகள் வருகிற 13ம் தேதி முதல் திறப்பு! – பெற்றோர் அதிர்ச்சி

ஆந்திரப் பிரதேசத்தில் வருகிற 13ம் தேதி முதல் பள்ளிகள் பகுதி நேரமாக திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆந்திராவில் தற்போது கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினமும் 100, 200 ஆக...
Open

ttn

Close