Home வணிகம்

வணிகம்

கொட்டிய வருவாய்… இந்துஸ்தான் யூனிலீவர் நிகர லாபம் ரூ.2,061 கோடி..

இந்துஸ்தான் யூனிலீவர் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,061 கோடி ஈட்டியுள்ளது. பிரபல லக்ஸ், ரின் சோப்பு தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் தனது...

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… என்ன சொல்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்..

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், வட்டி விகிதம் தொடர்பான அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள்...

அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் லாபம் ரூ.1,700 கோடி… வருவாய் 54 சதவீதம் வளர்ச்சி

அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,700.03 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராடெக்...

இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.63 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 164 புள்ளிகள் குறைந்தது. பக்ரீத்தை முன்னிட்டு கடந்த...

சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.13 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம்...

வட்டி வருவாய் அமோகம்.. பஜாஜ் பைனான்ஸ் லாபம் ரூ.1,002 கோடி..

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,002 கோடி ஈட்டியுள்ளது.வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தனது கடந்த...

சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.96 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த சில தினங்களாக பங்கு...

ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் ரூ.574 கோடி… வருவாய் 91 சதவீதம் வளர்ச்சி

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.574.3 கோடி ஈட்டியுள்ளது. அலங்கார வர்த்தக துறையை சேர்ந்த ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த...

பக்ரீத்தை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

பக்ரீத்தை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத்தை முன்னிட்டு...

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் ரூ3,214 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.6 டிவிடெண்ட் அறிவிப்பு

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ3,214 கோடி லாபம் ஈட்டியுள்ளது. நம் நாட்டின் 3வது பெரிய சாப்ட்வேர்...

தொடர்ந்து அடி வாங்கும் பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 355 புள்ளிகள் குறைந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 355 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. ஆசிய மேம்பாட்டு வங்கி இந்த நிதியாண்டுக்கான இந்தியாவின்...

வட்டி, இதர வருவாய் அமோகம்.. ரூ.7,730 கோடி லாபம் ஈட்டிய எச்.டி.எப்.சி. வங்கி..

எச்.டி.எப்.சி. வங்கி 2021 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.7,729.64 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி. வங்கி தனது...
- Advertisment -

Most Read

“நாங்களும் மெடல் வாங்குவோம்” – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ‘தனி ஒருவன்’ ரவிக்குமார்!

டோக்கியோவிலிருந்து கடந்த இரு நாட்களாக இந்தியாவிற்கு தொடர்ச்சியாக நல்ல செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. நேற்று குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிச் சுற்றில் போராடி தோற்றாலும் இந்தியாவுக்கு மூன்றாம் பதக்கத்தை லவ்லினா பெற்றுத்தந்தார். அதேபோல...

காதலனுடன் சேர்ந்து தலையணையால் அழுத்தி கணவனை கொன்ற மனைவி

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள மார்க்கெட்டில் வாழை இலை கடையை நடத்தி வந்தவர் பிரபு. இவர் சொந்த அக்கா மகள் ஷாலினியை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு...

“தமிழகத்திற்கு பேரிழப்பு; சொல்லொண்ணா சோகம் அடைந்தேன் மது அண்ணா” – எடப்பாடி உருக்கம்!

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார். அவருக்கு வயது 80. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால்...

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி!

ஈரோடு தாளவாடி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ‘மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
TopTamilNews