Home வணிகம்

வணிகம்

வட்டி வருவாய் 6 சதவீதம் அதிகரிப்பு.. கோடக் மகிந்திரா வங்கி லாபம் ரூ.1,642 கோடி…

கோடக் மகிந்திரா வங்கி 2021 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,641.92 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக்...

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.49 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 389 புள்ளிகள் குறைந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.49 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 66 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 66 புள்ளிகள் குறைந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன்...

3 மாதத்தில் 3.53 லட்சம் கார்கள் விற்பனை.. மாருதி சுசுகி நிகர லாபம் ரூ.441 கோடி

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.440.8 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான மாருதி...

சென்செக்ஸ் 209 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.46 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 209 புள்ளிகள் உயர்ந்தது. தொடர்ந்து 3 தினங்களாக சரிவு கண்டு வந்த பங்கு...

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனத்தை தொடங்கும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. கலக்கத்தில் விமான நிறுவனங்கள்

அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் குறைந்த விமான கட்டண விமான சேவை நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தெரிவித்தார்.

வருவாய் 2 மடங்கு அதிகரித்தபோதிலும், ரூ.4,450.92 கோடி நஷ்டத்தை சந்தித்த டாடா மோட்டார்ஸ்..

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.4,450.92 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பயணிகள் வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் ஆடம்பர...

சென்செக்ஸ் 135 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.36 ஆயிரம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 135 புள்ளிகள் குறைந்தது. மந்தமான சர்வதேச நிலவரம் காரணமாக...

ஐ.டி.சி. நிறுவனம் நிகர லாபம் ரூ.3,013 கோடி.. வருவாய் 36 சதவீதம் அதிகம்..

ஐ.டி.சி. நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.3,013.5 கோடி ஈட்டியுள்ளது. சிகரெட் முதல் பிஸ்கட், கோதுமை மாவு, நோட்புக் வரை...

சென்செக்ஸ் 274 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 274 புள்ளிகள் குறைந்தது. தொடர்ந்து 2வது வர்த்தக தினமான இன்றும் பங்குச் சந்தைகளில்...

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.13,806 கோடி.. 4.23 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற ஜியோ

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.13,806 கோடி ஈட்டியுள்ளது. பெட்ரோலியம், தொலைத்தொடர்பு, ரீடெயில் என பல்வேறு துறைகளில்...

சென்செக்ஸ் 124 புள்ளிகள் வீழ்ச்சி… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 124 புள்ளிகள் குறைந்தது. இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்...
- Advertisment -

Most Read

“நாங்களும் மெடல் வாங்குவோம்” – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ‘தனி ஒருவன்’ ரவிக்குமார்!

டோக்கியோவிலிருந்து கடந்த இரு நாட்களாக இந்தியாவிற்கு தொடர்ச்சியாக நல்ல செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. நேற்று குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிச் சுற்றில் போராடி தோற்றாலும் இந்தியாவுக்கு மூன்றாம் பதக்கத்தை லவ்லினா பெற்றுத்தந்தார். அதேபோல...

காதலனுடன் சேர்ந்து தலையணையால் அழுத்தி கணவனை கொன்ற மனைவி

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள மார்க்கெட்டில் வாழை இலை கடையை நடத்தி வந்தவர் பிரபு. இவர் சொந்த அக்கா மகள் ஷாலினியை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு...

“தமிழகத்திற்கு பேரிழப்பு; சொல்லொண்ணா சோகம் அடைந்தேன் மது அண்ணா” – எடப்பாடி உருக்கம்!

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார். அவருக்கு வயது 80. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால்...

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி!

ஈரோடு தாளவாடி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ‘மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
TopTamilNews