Home வணிகம்
வணிகம்
பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லாபம் 2 மடங்கு அதிகரிப்பு.. இறுதி டிவிடெண்ட் ரூ.4 வழங்க பரிந்துரை
பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.54.67 கோடி ஈட்டியுள்ளது.
பஜாஜ் குழுமத்தை சேர்ந்த நுகர்பொருள்...
சிமெண்ட் விற்பனை அமோகம்… ரூ.563 கோடி லாபம் பார்த்த ஏ.சி.சி.
ஏ.சி.சி. நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.563 கோடி ஈட்டியுள்ளது.
நாட்டின் முன்னணி சிமெண்ட் உற்பதி நிறுவனங்களில் ஒன்றான ஏ.சி.சி....
நெஸ்லே இந்தியா லாபம் ரூ.602 கோடி.. இடைக்கால டிவிடெண்டாக ரூ.25 அறிவிப்பு
நெஸ்லே இந்தியா நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.602.25 கோடி ஈட்டியுள்ளது.
பிரபலமான மேகி நூடுல்ஸ், மில்கி பார் சாக்லேட் உள்பட பல்வேறு நுகர்வோர்...
தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 244 புள்ளிகள் குறைந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 244 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.
இந்திய பங்குச் சந்தைகளில்...
ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் லாபம் ரூ.346 கோடி… இறுதி டிவிடெண்டாக ரூ.4 வழங்க பரிந்துரை
2020 மார்ச் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி நிகர லாபமாக ரூ.345.68 கோடியாக உயர்ந்துள்ளது.
தனியார் காப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் ஜெனரல்...
வாரத்தின் முதல் நாளில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. ரூ.3.46 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 883 புள்ளிகள் குறைந்தது.
கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தில் இருப்பது,...
கட்டுப்பாடுகளால் சரக்கு போக்குவரத்து துறைக்கு தினமும் ரூ.315 கோடி இழப்பு.. ஏ.டி.எம்.டி.சி. தகவல்
மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளால் சரக்கு போக்குவரத்து முடங்கி விட்டதால் சரக்கு போக்குவரத்து துறைக்கு தினமும் ரூ.315 கோடி இழப்பு ஏற்படுகிறது என அனைத்து இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
வருவாய் அதிகரித்தும் லாபத்தில் சரிவு.. மைண்ட்ரீ லாபம் ரூ.317 கோடியாக குறைந்தது
2021 மார்ச் காலாண்டில் மைண்ட்ரீ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.317.3 கோடி ஈட்டியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த மைண்ட்ரீ நிறுவனம் தனது...
கொரோனா, நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
கொரோனா நிலவரம், நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ராமநவமியை முன்னிட்டு...
வட்டி வருவாய் அமோகம்.. லாபமாக ரூ.8,186 கோடி அள்ளிய எச்.டி.எப்.சி. வங்கி
2021 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.8,186.50 கோடி ஈட்டியுள்ளது.
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி. வங்கி...
4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 759 புள்ளிகள் வீழ்ச்சி
இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.4.40 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
அம்பேத்கர்...
சென்செக்ஸ் 28 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.32 லட்சம் கோடி லாபம்
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 28 புள்ளிகள் உயர்ந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம்...
Most Read
சீதாராம் யெச்சூரியின் மகன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்!!
சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர்...
உத்தர பிரதேசத்தில் முதல்வரை தொடர்ந்து துணை முதல்வருக்கும் கொரோனா
உத்தர பிரதேசத்தில் துணை முதல்வர் தினேஷ் சர்மா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்...
இன்று முதல் முழு ஊரடங்கு
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு...
சீதாராம் யெச்சூரி மகன் கொரோனாவால் உயிரிழப்பு!!
மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று...