Home குற்றம் உள்ளூர்

குற்றம் உள்ளூர்

குடிகாரன் என்ற உண்மையை மறைத்து திருமணம் செய்து, கொலைக்கு காரணமான குடும்பம்!

திருமணத்திற்கு முன்பிருந்தே மொடாகுடிகாரனான குருமுனீஸ்வரனின் குடிப்பழக்கத்தை மறைத்து அவரது குடும்பத்தார் திருமணம் செய்துவைத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு தினமும் குடித்துவிட்டு வந்து கொடுமை செய்ததால், ரதிதேவி பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். மதுரை, திருமங்கலம் பிகேஎன் நாடார்...

கோத்தகிரி விவ்சாய தோட்டத்திற்குச் சென்ற விவசாயி யானை மிதித்து மரணம்!

நேற்று தனது நிலத்திற்குச் சென்ற பாலன், இன்று காலை வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது தோட்டத்துக்கு அருகே உள்ள காட்டில் பாலன் சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நீலகிரி,...

சென்னை கொள்ளையர்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் மாவுகட்டு பிரான்ச்!

என்னன்னே தெரியல சார், இப்புடித்தான் போன வாரம் செயின் கொள்ளையர்கள் 10 பேரை அரெஸ்ட் பண்ணினோம், பத்து பேரும் குளிக்கப் போன இடத்துல கீழே விழுந்து ஒரே நேரத்துல 10 பேர் கையும்...

ஆன்லைன் மேட்ரிமோனியல் சந்தா வசூல் கொள்ளை. பர்ஸ் பத்திரம்!

குறிப்பிட்ட சந்தாவிற்கு இத்தனை மாதம் அனுமதி, அதற்குள் பிடித்த வரன்களின் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, பார்த்து, பேசி, பழகி, முடிவு எடுத்துவிடவேண்டும். இல்லை என்றால், அடுத்த சந்தாவிற்கான நாள் நெருங்கிவிடும். கருப்பானவர்களை கலராக்கும் சிவப்பழகு...

ஆத்துல போட்டாலும் ஆன்லைன்ல போட்டாலும் அளந்துதான் போடணும்!

2016-17ல் 4 கோடி, 2017-18ல் 41 கோடி, 2018-19ல் 11 கோடி ரூபாய் என காந்திகணக்கில் எழுதியிருக்கிறது தமிழினம். வயதானவர்கள் மற்றும் செல்போன் மற்றும் ஆப்களை சரிவர பயன்படுத்த தெரியாதவர்களைத்தான் குறிவைத்து இந்த...

பழிவாங்குற வயசா சார் இதெல்லாம்?

இத்தனை பேரு வெட்டிட்டு செத்துருக்கானுக, உங்களுக்கென்ன ப்ரோ காமெடின்னு கோவப்படாதீங்க ப்ளீஸ். மேற்சொன்ன எல்லா படுகொலைகளிலும் சம்பந்தப்பட்டவர்களின் சராசரி வயது 25. பழிவாங்குற வயசா சார் இது? சிவகங்கைப்பக்கம் திருப்புவனம் அருகே மிக்கேல்ப்பட்டணம் என்றொரு...

ஆயிரம் கோடி சிலைகள் கடத்தல் வழக்கில் புழல் டூ நியுயார்க் – ஒரு கைதியின் டைரி!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 100 கிலோ தங்கம் கொள்ளைப் போன வழக்கில் கடந்த மாதம் ராஜப்பா என்ற பூசாரி கைது செய்யப்பட்டான் இல்லையா? அவனுக்கெல்லாம் தொழில் கத்துக்கொடுத்த குரு சுபாஷ்கபூர், கடந்த ஏழு...

சரண்டர் ஆகுற நாள் தெரிஞ்சிட்டா, ஜாமீன்ல இருக்குற நாள் நரகம்!

ஜாமீன்லயே காலத்தை ஓட்டிவிடலாம் என நினைத்திருந்த ராஜகோபாலுக்கு, ஜூன் 7ஆம் தேதி விரைவிலேயே வந்துவிட்டது கலக்கத்தை ஏற்படுத்தவே, ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டிக்கொண்டு, அயம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் யுவரானர் என்று கண்ணை கசக்க,...

ஆன்லைன் மேட்ரிமோனியல் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ்!

ஷாதி டாட் காம், பாரத் மேட்ரிமோனியல் உள்ளிட்ட 10 திருமண இணைய தளங்களையும் அதன் நிறுவனர்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிடப்பட்டது. செவ்வாய் கிழமை அன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் சேர்க்கப்பட்ட 10...

பழனி நவபாஷான சிலை கடத்தல் பின்னணி, பகீர் தகவல்!

பழனியில் 2 நாட்களாக சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் முகாமிட்டு ஆவணங்களை ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முகேஷ் ஜெயராம், நவபாஷான சிலையை மாற்ற முதன்முதலில்...

250 ரூபாய் பிரியாணி 75% தள்ளுபடி போக பில் 40,000 ரூபாய்! அடடே ஆன்லைன் ஆர்டர்!

நீங்களா இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க? போடா லூசு பையா 76 ரூபாய் ட்ரான்சாச்ஷனே நக்கிட்டுப் போயிடுச்சு, எப்புடி திரும்பவும் 5000 உன் சர்வீஸை நம்பி போடுறதுனுதானே நெகட்டிவா யோசிச்சு இருப்பீங்க? ஆனா...

12ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழை தொலைத்த பள்ளி, கல்லூரியில் சேர்க்கை தாமதம்!

கல்லூரியில் சேர்க்க காலதாமதம் ஆகிவருவதால், பள்ளி நிர்வாகத்தை பெற்றோர் நெருக்கவும்தான் தெரியவருகிறது, மாணவர்களின் சான்றிதழ்கள் தொலைந்து போன விவகாரம். கல்லூரிகள் துவங்கி வகுப்புகளும் ஆரம்பித்துவிட்ட நிலையில், விரைவில் புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று...

Most Read

ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்! பட்டியல், அட்டவணை வெளியீடு

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது 01.6.2020 முதல் தமிழகத்தில் ரயில் போக்குவரத்தை துவக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. சிறப்பு ரயில்கள் புறப்படும் ரயில் நிலையங்கள் நின்று செல்லும்...

காதலனுடன் ஊரை விட்டுச் சென்றதால் சிறுமி ஆணவக்கொலை! வைரலாகும் வீடியோ

குஜராத் மாநிலத்தின் சோட்டா உதய்பூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி, குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த...

மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டார் “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தின் இயக்குநர்!

அறிமுக இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது.  இப்படத்தில் பார்த்திபன்,...

ரேஷன் கார்டு காட்டினால் கூட்டுறவு வங்கியில் ரூ.50,000 கடன் – அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சத்து மாத்திரை மற்றும் கபசுரக்குடிநீர் பொடிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி முதலமைச்சர்...