• July
    23
    Tuesday

Main Area

Caste

ஆதார் அட்டை

'ஆதார் அட்டையில் சாதி பெயர் இல்லை' : கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்!

மணமகளின் ஆதார் அட்டையில் சாதி பெயர் இல்லை என்ற காரணத்தால் மணமகன் வீட்டார் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  



 ரம்யா லோச்சணி

காதலித்த மகளை கொன்று விட்டு பெற்றோரும் தூக்கில் தொங்கிய கொடூரம்: சேலத்தில் பரபரப்பு!

வேறு சமூகத்தைச்  சேர்ந்த ஒருவரைக் காதலித்ததால்  மகளைக் கொன்று விட்டு தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அபிநந்தன்

அபிநந்தன் எங்க சாதி தெரியுமா; சமூக வலைதளவாசிகள் அட்ராசிட்டி?!

பாகிஸ்தான் அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், அவர் எங்கள் சாதி என சமூக வலைதளவாசிகள் பலர் சாதிப் பெருமை பேசி வருகின்றனர்.


vijaysethupathi

சாதியை ஒழிக்க செம ஐடியா கொடுத்த விஜய் சேதுபதி: குவியும் பாராட்டுக்கள்! 

நடிகர் விஜய்சேதுபதி சாதியை ஒழிக்க ஐடியா கொடுத்ததால் அவருக்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்


pa ranjith

சாதி திமிருக்கு எதிராக நீதி கேட்க திரள்வோம்: இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்!

கிருஷ்ணகிரி அருகே படுகொலை செய்யப்பட்ட இளம் காதல் ஜோடியான நந்தீஸ் - சுவாதி தம்பதியரின் படுகொலைக்கு நீதி கேட்க திரள்வோம் என பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.


ameer

மீ டூ விவகாரம்: சாதி வன்மத்துடன் பேசியதாக அமீருக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கண்டனம்!

மீ டூ விவாகரத்தில் தன்னை பற்றி தவறாக சித்தரித்து, சாதி வன்மத்துடன் இயக்குநர் அமீர் பேசியதாக நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.