சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 348 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த  348 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 348 பேர் மீது செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த  348 பேர் மீது வழக்குப்பதிவு!

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொரோனா அச்சத்திற்கு மத்தியில் விமர்சனையாக கொண்டாடப்பட்டது. பல மாநிலங்களில் காற்று மாசு மற்றும் கொரோனா பரவல் காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது.டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதால் அங்கு தீபாவளி பண்டிகை களையிழந்தது.

சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த  348 பேர் மீது வழக்குப்பதிவு!

இருப்பினும் தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலைகளின் நலனை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணிமுதல் 8 மணிவரையும் பட்டாசு வெடிக்க அனுமதியளிக்கபபட்டது.

சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த  348 பேர் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 348 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் மதுரையில் அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்த 154 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.