• April
    06
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

சப்ளை பாதிப்பு

தக்காளி

இப்பம்தான் வெங்காயம் மேட்டர் முடிந்தது.... அடுத்து ஆட்டத்தை தொடங்கிய தக்காளி

தலைநகர் டெல்லியில் தக்காளி விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு வருகிறது. அடுத்தடுத்து காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதால் மத்திய அரசு திகைத்து நிற்கிறது.


வெங்காயம்

வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை... மத்திய அரசு எச்சரிக்கை....

வெங்காயத்தை பதுக்கினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.