குடிக்கிற சரக்குக்கு “அந்தரங்க முடி” என பெயரிட்ட மதுபான நிறுவனம் -எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரியது.

குடிக்கிற சரக்குக்கு “அந்தரங்க முடி” என பெயரிட்ட மதுபான நிறுவனம் -எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரியது.

கனடா நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்பர்ட்டா மாகாணத்தில் தயாராகும் ஒரு மதுபானத்திற்கு “ஹுருரு” என்று பெயரிட்டனர் .அந்த நிறுவனம் அதற்கு நியூசிலாந்தின் மொழியில் ‘இறகு’ என்று அர்த்தம் வரும் என்று கூறினார் .ஆனால் மவூரி மொழியில் அதற்கு “அந்தரங்க முடி” என்று அர்த்தம் வருமாம் .இதனால் அந்த நாட்டில் அந்த பெயருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது .

குடிக்கிற சரக்குக்கு “அந்தரங்க முடி” என பெயரிட்ட மதுபான நிறுவனம் -எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரியது.
அந்த நாட்டு பிரபல தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் தன்னுடைய பேஸ் புக்கில் ,இந்த ஹுருரு என்ற பெயர் கொண்ட மதுபான பெயரை உடனே அந்த நிறுவனம் மாற்ற வேண்டும் .ஏனென்றால் மவுரி மொழியில் அதற்கு ‘அந்தரங்க முடி’ என்று பொருள் வருவதால் ,அந்த பீரை குடிக்க கஷ்டமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் .
இந்த பதிவை கண்ட அந்த மதுபான நிறுவன உரிமையாளர் மைக் பேட்ரிவின் தாங்கள் அந்த பெயரை தேர்ந்தெடுக்க காரணம் இது துவர்ப்பு சுவையுடன் இருக்கும் என்பதால் அதற்கு ‘இறகு’ என்று பொருள் வரும்படி பெயரிட்டோம் .ஆனால் அதற்கு மவுரி மொழியில் இப்படி அர்த்தம் வருமென்று தாங்கள் நினைக்கவில்லை என்றும் ,யார் மனதையாவது இந்த பெயர் புண் படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறோமென்றும் அவர் கூறியிருந்தார். அதனால் இந்த பெயர் சர்ச்சை முடிவுக்கு வந்தாலும் ,அந்த நாட்டு மக்களுக்கு இனி அந்த பீரை குடிக்கும்போது கண்ட நினைப்பு வராமல் இருந்தால் சரி .ஏனென்றால் இரண்டு ஆன்டுகளாக யாருக்கும் தெரியாமலிருந்த ஒரு விஷயத்தை சமுக ஊடகம் மூலமாக பிரபலப்படுத்திவிட்டார்கள் .

குடிக்கிற சரக்குக்கு “அந்தரங்க முடி” என பெயரிட்ட மதுபான நிறுவனம் -எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரியது.