கெலிடோஸ்கோப் நிறுவனத்தை வாங்கியது இன்போசிஸ்- 42 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியது

கெலிடோஸ்கோப் நிறுவனத்தை வாங்கியது இன்போசிஸ்- 42 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியது

முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ், கெலிடோஸ்கோப் என்ற மருத்துவ உபகரணங்ள் தயாரிப்பு நிறுவனத்தை 4 கோடியே 20 லட்சம் டாலருக்கு கைப்பற்றி உள்ளது.

கெலிடோஸ்கோப் நிறுவனத்தை வாங்கியது இன்போசிஸ்- 42 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியது

கெலிடோஸ்கோப் நிறுவனம், மருத்துவ துறையில் அறுவை சிகிச்சைகளுக்கான கருவிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தை இன்போசிஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.

கெலிடோஸ்கோப் நிறுவனத்தை வாங்கியது இன்போசிஸ்- 42 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியது

இனிவரும் காலங்களில் மருத்துவம் மற்றும் அதுசார்ந்த தொழில்நுட்ப பிரிவுகளில் மிகப்பெரும் முதலீடுகள் ஏற்படும் என்பதை கருத்தில்கொண்டு, இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இன்போசிஸ் தலைவர் ரவிக்குமார் தெரிவித்தார். இதன் மூலம் மருத்துவ உபகரணங்கள் துறையில் இன்போசிஸ் தீவிர ஆர்வம் காட்டுவதை உணர முடிகிறது.

-எஸ்.முத்துக்குமார்