#BREAKING முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை!

 

#BREAKING முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை!

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

#BREAKING முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை!

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கிட்டி குமாரமங்கலம் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அவருக்கு வயது 67. டெல்லி வசந்த் விஹாரில் உள்ள இல்லத்தில் கிட்டி குமாரமங்கலத்தை கொள்ளையர்கள் கொலை செய்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மறைந்த நிலையில் கிட்டி தனியாக வசித்து வந்துள்ளார்.

#BREAKING முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை!

இந்த சூழலில் துணிகளை துவைத்து தரும் தொழிலாளி ராஜு தலையணையால் அமுக்கி கிட்டியை கொன்றுள்ளார். ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியை கொன்றது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . அத்துடன் கொலை வழக்கில் 2 பேருக்கு டெல்லி காவல்துறை வலைவீசி வருகிறது. கொள்ளை முயற்சியின்போது கொலை நடந்து இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரங்கராஜன் குமாரமங்கலம் காங்கிரஸ், பாஜகவிலிருந்து சேலம், திருச்சி தொகுதி எம்.பி. ஆக இருந்துள்ளார்.