“போகி பண்டிகை மாற்றத்தின் திருவிழா” – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்வீட்

 

“போகி பண்டிகை மாற்றத்தின் திருவிழா” – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்வீட்

போகி என்பது மாற்றத்திற்கான திருவிழா என்றும், இந்த நாளில் புதிய ஆற்றல் மக்களின் வீடுகளில் வரவேற்கப்படுவதாகவும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். போகி பண்டிகையை ஒட்டி தனது மனைவியுடன் நெருப்பு மூட்டி வழிபாட்டில் ஈடுபட்ட அவர், இதுகுறித்த வீடியோவை தனது டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

“போகி பண்டிகை மாற்றத்தின் திருவிழா” – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்வீட்

அதில், போகி என்பது மாற்றத்தின் திருவிழா என்றும், இந்த நாளில் விலக்கப்பட்ட பொருட்கள் மற்றும் எதிர்மறை சிந்தனைகளை நிராகரிக்கப்பட்டு, ஒரு புதிய ஆற்றல் மக்களின் வீடுகளில் வரவேற்கப்படுவதாக தெரிவித்து உள்ளார். மேலும், போகி பண்டிகையின்போது நெருப்பை எரியவைப்பதன் மூலம் இது குறிக்கப்படுவதாகவும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.