நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை ஆழ்வார் பேட்டையில் செயல்பட்டு வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது.

நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

இது வெறும் மிரட்டலா? இல்லை உண்மையிலேயே வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள்? என்ற பரபரப்பில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றார்கள்.

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசிய சூர்யாவின் பேச்சு தேசிய அளவில் ஒலித்தது. அதனால் இந்த மிரட்டல் வந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!