• March
    31
    Tuesday

Main Area

Main



மாலத்தீவை தீப்பிடிக்க செய்யும் பாலிவுட் நடிகை பிபாஷா பாசு மற்றும் கரண் சிங் குரோவர் ஜோடியின் சூடான காதல் .. 

Karan Singh Grover  Bipasha Basu
Karan Singh Grover Bipasha Basu

பிபாஷா பாசு மற்றும் கரண் சிங் குரோவர் தற்போது மாலத்தீவில்  உள்ளனர்.இந்த தம்பதியினர் அங்கு வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள்.அவர்களின் ரொமான்ஸ் இன்னும்,எப்போதும் முடிவில்லாமல் இருக்கவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.

hero2.jpg

அவர்  எப்பொழுதும் செய்வது போலவே, அவர்  கொண்டாட்டத்திலிருந்து  இன்னும் சில படங்களை பகிர்ந்து கொண்டார்.இந்த படங்கள் முந்தைய படங்களை விட இன்னும் அதிக கவர்ச்சியாக இருக்கின்றன.அவர்கள் இருவரும் குளத்திற்குள்ளிருந்து  ஒரு வெறித்தனமான முத்தத்தைப் பகிர்ந்து கொண்டனர்.நடிகை பிபாஷா பாசு இவர்களின் காதலை 'குரங்கு காதல்' என்ற தலைப்பிட்டு எழுதினார் .

hero3.jpg

நடிகை பிபாஷா பாசுவின்  மற்றொரு இடுகையில்  அவர் ஒரு வெள்ளை சட்டை அணிந்திருந்தார், அதில் அவர்  உப்பு முடி,கொப்ரா எண்ணெய், பெரிய அலைகள் மற்றும் சூடான சூரியன் என்றெழுதி அதற்கு . இதைக் கண்டீர்களா?என்று தலைப்பிட்டார் .
மேலும் இதுபோன்ற போட்டோக்களை அவர்களின் சமூக ஊடக கணக்குகளில் தொடர்ந்து பார்ப்போம் என்று நம்புகிறோம்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Salty Hair Coconut Oil Big Waves Hot Sun 🌞❤️ #loveyourself #maldives

A post shared by bipashabasusinghgrover (@bipashabasu) on

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

And one more holiday done right with my partner in everything @iamksgofficial !!! #monkeylove #Maldives

A post shared by bipashabasusinghgrover (@bipashabasu) on

 

2018 TopTamilNews. All rights reserved.