பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் திரையுலகம்!

 

பிரபல  நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 34.

பிரபல  நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் திரையுலகம்!

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இந்நிலையில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வந்த இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த செய்தியை அவரின் வீட்டு பணிப்பெண் போலீசில் தெரிவித்ததாக தெரிகிறது. எனினும், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் சுஷாந்த் சிங்கின் உதவியாளர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது!