• April
    05
    Sunday

தற்போதைய செய்திகள்

Main Area

bollywood

சுஷ்மிதா

மீண்டும்" பாலிவுட்" டை சூடாக்க வரும் சுஷ்மிதா சென் .

சுஷ்மிதா சென் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டுக்கு திரும்புவதாக அறிவித்தார். அவர் ரசிகர்களுக்காக திரும்பி வருவதாக கூறினார் . மெயின் ஹூன் நா நடிகை தனது கடைசி பாலிவுட் படமான அனீஸ்...


நடிகை ராய் லட்சுமி

பளிச் பளிச் கவர்ச்சிப் படங்கள் வெளியிட்ட நடிகை; படங்களை பார்த்து பாலிவுட்டில் பெருகும் ரசிகர்கூட்டம்!

தமிழ், தெலுங்கு ,மலையாள மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். ஆனாலும் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.மல்லிகா

’அட்ஜஸ்மெண்டுக்கு தயாராக இல்லாததால் 30 பட வாய்ப்புகளை இழந்தேன்’மருகும் மல்லிகைப்பூ நடிகை...

பாலிவுட்டின் செக்ஸ் சிம்பள் ஆக பல வருடங்களாக சித்தரிக்கப்பட்ட மல்லிகா ஷெராவத் தமிழில் கமல்ஹாசனுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தார்


ராதிகா ஆப்தே

’ஓவரா சரக்கடிச்சதால ஒரு படத்துலருந்தே தூக்கிட்டாங்க’...ரகசியத்தை போட்டுடைத்த ரஜினி பட கதாநாயகி...

இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் தனக்குத் தோணும்போது மட்டும் காதலரை லண்டன் சென்று சந்தித்துவிட்டுத் திரும்புவார்


நயன் தாரா

நடிகை நயன்தாராவின் அத்தனை கோடி சம்பள ரகசியத்தை அம்பலப்படுத்திய டாப் நடிகை...

‘லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் எனக்குப் பொருந்தாது. அது உண்மையில் என்னைவிட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கும் நயன்தாராவுக்கு மட்டுமே பொருந்தும்


பூனம் பாண்டே

இந்தியா வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறிய சர்ச்சை நடிகையின் அடுத்த ப்ளான் இதுதானா?

 நடிகை பூனம் பாண்டே அரைகுறை ஆடையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.  


சுஷ்மிதா சென்

நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை: 8 மணி நேரத்திற்கு ஒருமுறை மாத்திரை சாப்பிட்ட சோகம்!?

நடிகை சுஷ்மிதா சென்  2014ஆம் ஆண்டில் தனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். சுஷ்மிதா

ரொமான்ஸ்க்கு ஓகே... மேரேஜுக்கு நோ சொல்லும் உலக அழகி ; காதலன் கூட சேர்ந்து பண்ற ஒர்கவுட்டைப் பாருங்க!?

நடிகை சுஷ்மிதா சென் தனது காதலருடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 


Sharukh Sahana Khan

ஷாருக்கான் மகளே வருகே, அழகான நடிப்பைத் தருக!

ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும், கங்கனா ரணாவத்தால் நொறுங்கிய‌ நண்பருமான கரன் ஜோஹர்தான் சுஹானா கானை அறிமுகப்படுத்த இருப்பதாகப் பேச்சு. பள்ளிப்படிப்பை முடிக்க இருக்கும் சஹானா கான், ந...


டாப்ஸி

காதலில் விழுந்த நடிகை டாப்ஸி: இவரை தான் திருமணம் செய்ய போகிறாராம்!?

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  டாப்ஸியிடம் வருண் தவான், அபிஷேக் பச்சன், விக்கி கௌசல்  மூவரில் யாரைத்  திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற...


மாதிரிபடம்

கர்ப்பமாக இருக்கும் போது கூட படுக்கைக்கு அழைத்தார்கள்: திரையுலகை அதிர வைத்த பிரபல நடிகை?!

தமிழில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. இவர்  வெடி, வேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களை மனதை கவர்ந்தார்விவேக் தஹியா

பட வாய்ப்புக்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்: பிரபல நடிகர் பகீர் குற்றச்சாட்டு!

பாலிவுட் நடிகர் ஒருவர்  பட வாய்ப்புக்காகத் தன்னை படுக்கைக்கு அழைத்தாக பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். 
நடிகை சோனம் கபூர் - ஆனந்த அவுஜா

கவுரவம் பார்க்காமல் மனைவிக்கு ஷூ லெஸ் கட்டிவிட்ட பிரபல நடிகையின் கணவர்: வைரலாகும் புகைப்படம்!

நடிகை சோனம் கபூருக்கு அவரது கணவர் ஷூ லேஸ் கட்டிவிடும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.வித்யா பாலன்

என் உடலை நானே வெறுத்தேன்: வித்யா பாலன் பேட்டி

என் உடலை நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன், என் உடலுக்கு நான் மரியாதை அளித்தேன். அதனால் எனக்கு நானே அழகாய் தெரிய துவங்கினேன், மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி கிடைத்தது.

2018 TopTamilNews. All rights reserved.