வானில் இன்று தெரியும் ‘ப்ளூ மூன்’ : எந்தெந்த நாடுகளில் பார்க்க முடியும்?

வானில் இன்று தெரியும் ‘ப்ளூ மூன்’ : எந்தெந்த நாடுகளில் பார்க்க முடியும்?

வானில் நிகழும் பல அரிய நிகழ்வுகளில் ஒன்றான ‘ப்ளூ மூன்’ இன்று நிகழ உள்ளது. இது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும்.

வானில் இன்று தெரியும் ‘ப்ளூ மூன்’ : எந்தெந்த நாடுகளில் பார்க்க முடியும்?

அதாவது மாதத்தில் ஒரு முறை மட்டுமே பௌர்ணமி வரும் .ஆனால் மாதத்தில் 2 பவுர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை ப்ளூ மூன் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 29 நாட்களுக்கு ஒரு முறை வரும் பௌர்ணமி மாதத்தின் 30 அல்லது 31 நாட்கள் இருப்பதால் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் 2 பவுர்ணமிகளாக வருகிறது. ப்ளூ மூன் என்று பெயர் இருந்தாலும் நிறத்தில் எந்த பெரிய மாறுபாடும் இருக்காது. பௌர்ணமி கால நேரத்தை மட்டுமே இது குறிக்கிறது.

வானில் இன்று தெரியும் ‘ப்ளூ மூன்’ : எந்தெந்த நாடுகளில் பார்க்க முடியும்?

இந்த ஆண்டு முழுவதும் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பல பகுதிகளில் ப்ளூ மூன் தெரியுமாம். இந்த ஆண்டு இதை காண தவறவிட்டால் அத்துடன் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதியும், 2026 ஆம் ஆண்டு மே மாதம் 31ம் தேதியும், 2028 டிசம்பர் 31ம் தேதியும் இது மீண்டும் தோன்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.