wi -fi கனெக்ஷன் போல wife ஐ நடத்திய மும்பை தொழிலதிபர் -exchange மேளா நடத்தியதாக கணவர் மீது மனைவி புகார் –

    0
    1
    மாதிரி படம்

    மும்பையில் 46 வயதான ஒரு தொழிலதிபர் ,தன்  மனைவியிடமிருந்து விவகாரத்து ஆன பிறகும் தனது நண்பர்களுக்கு விருந்தளிக்க எக்ஸ்சேஞ் மேளா நடத்தியதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார் .

    மும்பையில் 46 வயதான ஒரு தொழிலதிபர் ,தன்  மனைவியிடமிருந்து விவகாரத்து ஆன பிறகும் தனது நண்பர்களுக்கு விருந்தளிக்க எக்ஸ்சேஞ் மேளா நடத்தியதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார் .

    மும்பையில் ஒரு சினிமா நடிகரும் தொழிலதிபருமான ஒருவர் 2003ல் திருமணம் ஆன தனது மனைவியை தனது நண்பர்களுக்கு பாலியல் விருந்துக்குள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது .

    raoe

    இரண்டு டீனேஜ் குழந்தைகளுக்கு தாயான அந்த 39 வயது பெண்ணை 2017 ம் ஆண்டு கணவரின் இரண்டு வக்கீல்களுக்கு (சொப்ன கோடே மற்றும் ஸ்ருதி முண்டர்கி )விருந்தாக்கி அதை செல் போனில் படம்பிடித்து மிரட்டி மேலும் ஒரு நண்பருக்கு விருந்தளித்துளார் ,மேலும் அவரின் மாமனாரும் அப்பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார் ,இதைப்பற்றியெல்லாம் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் .

    shutter

    மேலும் இவர் விருந்தளித்தவர்களின் மனைவிகளோடு இவர் உல்லாசமாக இருந்துள்ளார் ,இந்த எக்ஸ்சேஞ் பற்றி வெளியே சொல்லக்கூடாதென மிரட்டியுள்ளனர் .இப்போது அப்பெண் துணிச்சலாக வெளியே வந்து தன கணவரின் லீலைகளை போலீசில் புகார் தெரிவித்துள்ளார் .
    போலீசார் கற்பழிப்பு ,வன்கொடுமை ,போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .