72-வது கேன்ஸ் திரைப்பட திருவிழா: ஓவர் கவர்ச்சி உடையில் பிரியங்கா சோப்ரா! வைரலாகும் புகைப்படங்கள்!

  0
  2
  பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ்

  நடிகை பிரியங்கா சோப்ரா கேன்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

  சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா கேன்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

  72-வது சர்வதேச திரைப்பட விழாவான ‘கேன்ஸ் திரைப்பட விழா’, மே 14-ம் தேதி பிரான்ஸில் கோலாகலமாகத் தொடங்கியது.  இதில், உலகமெங்கிலுமிருந்து பல்வேறு விதமான  திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவை   திரையிடப்பட்டன. Jim Jarmusch இயக்கத்தில் உருவாகியிருக்கும் The Dead Don’t Die எனும் ஜோம்பி நகைச்சுவை திரைப்படம்தான் முதலில் ஒளிபரப்பப்பட்டது. விழாவின் லத்தீன் அமெரிக்கரான இயக்குநர் Alejandro González Iñárritu, முதல்முறையாக ஜூரி குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  priyanka chopra

  கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், மல்லிகா ஷெராவத், சோனம் கபூர், தீபிகா படுகோன், கங்கனா ரனாவத், பிரியங்கா சோப்ரா, டயானா பென்ட்டி மற்றும் ஹீனா கான் என்று ஏராளமான பிரபலன்கள் கலந்து கொண்டனர். 

  priyanka

  இந்த நிலையில் இதில் நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சியான ஆடை அணிந்து கொண்டு கணவர் நிக் ஜோன்ஸுடன் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரியங்கா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  Clearly can’t do a @bellahadid #goals! ?@mimi Ure too funny! ❤️ @patidubroff @daniellepriano @maxeroberts

  A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

  முன்னதாக நடிகை பிரியங்கா சோப்ரா மெர்காலா நிகழ்ச்சியில் வித்தியாசமாக அணிந்த உடையை பலரும் கலாய்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.