12 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்!  

  0
  11
  Navdeep

  நேர்கொண்ட பார்வை படத்தை அதே கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் வலிமை. இதில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வினோத் இயக்கும் இப்படத்திற்கு போனிகபூர் தயாரிக்கிறார்.  கதாநாயகியாக கியூமா குரோஷி நடிப்பதாக கூறப்படுகிறது.

  நேர்கொண்ட பார்வை படத்தை அதே கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் வலிமை. இதில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வினோத் இயக்கும் இப்படத்திற்கு போனிகபூர் தயாரிக்கிறார்.  கதாநாயகியாக கியூமா குரோஷி நடிப்பதாக கூறப்படுகிறது. வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்- யுவன் காம்போ என்றாலே படத்தின் பிஜிஎம் மிகச் சிறப்பாக இருக்கும். பில்லா, மங்காத்தா போன்ற படங்களில் யுவனின் பின்னணி இசை மிகவும் கொண்டாப்பட்டது. தற்போது வலிமை படத்தில் அஜித்திற்காக யுவன் அமைத்த இசையை கேட்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.  

  ajith

  இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவ்தீப் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஏகன் படத்திற்கு பிறகு, அஜித்துடன் நவ்தீப் இணையவுள்ளார்.