10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்!

  0
  15
  குமாரசாமி

  முகப்பருக்களுக்கு பை பை சொல்ல முக்கிய மருந்து கடுகு எண்ணெய்.. இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். 

  முகப்பருக்களுக்கு பை பை சொல்ல முக்கிய மருந்து கடுகு எண்ணெய்.. இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். 

  கடுகு எண்ணெய்யுடன்  எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலந்து  சிறிதளவு உப்பு சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அப்படி செய்து வந்தால் முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து அவற்றுடன் உப்பு சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை தடவி வர பருக்களால் ஏற்பட்ட கரும் புள்ளிகள் நீங்கும். மேலும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். மேலும், பருக்களினால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்து போகும்.