ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங்…டிவிட்டரில் உண்மையை உடைத்த ரைசா

  0
  2
  ரைசா வில்சன்

  இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஐபி 2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர் ரைசா வில்சன். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஐபி 2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

  ttn

  அதையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் நாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் மாபெரும் வெற்றியானதையடுத்து தற்போது ‘அலிசா’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘எப்.ஐ.ஆர்’ படங்களில் ரைசா நடித்து வருகிறார். 

  ttn

  ஹரிஷ் கல்யாணுடன் ரைசாவுக்கு  காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அதெல்லாம் இல்லை நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று கூறி வந்தனர். 

  இந்நிலையில் நடிகை ரைசா,   தமிழ்நாடு மக்களுக்காக  ஹரிஷ் கல்யாணை டேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், ஐயோ இது எங்க போயி முடியபோதுன்னு தெரியலையே என்று கமெண்ட்ஸ்  செய்து வருகின்றனர்.