‘ஷெரின் உதட்டில் முத்தம்’ : யார் பார்த்த வேலைன்னு தெரியுமா? ; வைரல் வீடியோ!

  0
  2
  ஷெரின்

  ஷெரின் மிகவும் யதார்த்தமாகவும், நேர்மையாகவும் இந்த போட்டியை கையாண்டார்.

  பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் நடிகை ஷெரின் தனது செல்ல நாயுடன் பொழுதை கழித்து வருகிறார். 

  sherin

  பிக் பாஸ்  3  நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது. மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 3  மிகவும் சிறப்பாக இருந்ததாகப் பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக இந்த சீசனில் கவின் -லாஸ்லியா காதல் , ஷெரின் – தர்ஷன் இடையேயான உறவு என பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

  sherin

  ஷெரின் மிகவும் யதார்த்தமாகவும், நேர்மையாகவும் இந்த போட்டியை கையாண்டார்.  பிக் பாஸ் வீட்டிலிருந்த ஒருசிலரைத்  தவிர அனைவருடனும் நட்பாக பழகிய ஷெரின் பலரது கவனத்தையும் ஈர்த்தார். போட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே மாதிரி இருந்த போட்டியாளர்கள் ஒரு சிலரில் மிக முக்கியமானவர் ஷெரின்.

   

  இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்த வெளியேறிய ஷெரின், சாக்ஷியுடன் ஊர் சுற்றியதுடன் சேரன் வீட்டுக்கும் விசிட் அடித்திருந்தார். தற்போது பெங்களூர் வீட்டுக்கு சென்றுள்ள ஷெரின் தன் செல்ல நாயுடன் பொழுதை கழித்து வருகிறார்.

   

  காலையில் தூங்கி எழுந்ததும் அவர் பேச்சை கேட்டு  அவரது செல்ல நாய்   ஷெரின் உதட்டில் முத்தமிடுகிறது. இந்த வீடியோவானது  தற்போது வைரலாகி வருகிறது.