வெற்றியை அமைதியாய் கொண்டாடுவோம்! ராஜபக்சே நெகிழ்ச்சி!

  0
  9
  ராஜபக்சே

  இலங்கையில் நடைப்பெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் 50% வாக்குகளை எட்டி முன்னிலையில் உள்ளார். இதன்மூலம் அவரின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

  rajapaksa

  இந்நிலையில், எப்படி தேர்தல் பிரச்சாரத்தில் அனைவரும் அமைதியைக் காத்து வந்தோமோ அதைப் போலவே வெற்றியையும் அமைதியாக கொண்டாடுவோம் என்று இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ராஜபக்சே நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.