வெப் சீரிஸில் களமிறங்கும் நடிகை ஹன்சிகா

  0
  10
  ஹன்சிகா

  நடிகை ஹன்சிகா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

  நடிகை ஹன்சிகா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

  hansika

  நடிகை ஹன்சிகா தற்போது ‘மஹா’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் புத்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர்கள் ஹரி ஷங்கர் – ஹரீஷ் நாரயணன் இயக்கவுள்ள இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்கவுள்ளது.

  hansika

  இந்நிலையில் ஹன்சிகா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார். பாகமதி பட இயக்குநர் அசோக் இயக்கம் இந்த தொடர் திகில் தொடராக உருவாகவுள்ளது.  முன்னதாக பாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை பலரும் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி  வருவது குறிப்பிடத்தக்கது.