வீட்டு வாடகையை அரசே செலுத்தும் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

  0
  6
  அரவிந்த் கெஜ்ரிவால்

  கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீடுகளில் இருக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருகின்றன. 

  arvindkejriwal

  இந்நிலையில் டெல்லியில் வாடகைக்கு குடியிருப்போர்களிடம் வாடகை கேட்டு தொல்லை தர கூடாது. வாடகை செலுத்த இயலாத குடும்பங்களுக்கு அரசே செலுத்தும் என டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.