“வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்” : மோடி புகழாரம்!

  0
  1
  பிரதமர் மோடி

  2000ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 2000ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  tt

  இந்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  இந்நிலையில் இன்று காணொளி மூலம் மக்களை சந்தித்த மோடி, “ஊரடங்கை பின்பற்றும் மக்களுக்கு நன்றி என்று தெரிவித்தார். மேலும் வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று கூறிய மோடி கொரோனாவுக்கு  எதிராக நாடு ஒன்றிணைந்து போராடுகிறது. இந்த நேரத்தில்  வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்” என புகழாரம் சூட்டியுள்ளார்.