விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையை விமர்சித்த டி.ஆர்

  0
  7
  டி.ராஜேந்தர்

  தனது மகன் சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி காஞ்சிபுரம் குப்தா கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

  தனது மகன் சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி காஞ்சிபுரம் குப்தா கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

  37வயதை தாண்டிவிட்ட சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில், அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக கோவில் கோவிலாக அலைந்தும் வருகின்றனர். அதனொரு பகுதியாக காஞ்சிபுரம் குப்தா கோவிலில் டி.ராஜேந்தர் சுவாமி தரிசனம் செய்தார்.

  simbu

  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ஆண்டவன் என்றால் அர்ச்சனை இருக்கும், மனிதன் என்றால் பிரச்சினை இருக்கும் என நடிகர் விஜய் மீதான வருமான வரித்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்தார்.