விஜயகாந்த் மகனுக்கு காதல் திருமணம்… பெண்ணோட போட்டோவை பார்த்தால் அசந்து போவீங்க…!

  0
  2
  விஜயகாந்த்

  தன்னோடு கல்லுாரியில் படித்த கோவையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து இருக்கிறார். இதை வீட்டில் சொல்ல விஜயகாந்தும், பிரேமலதாவும் சம்மதம் சொல்லி விட்டார்கள்.

  காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள்.  விஜயகாந்த் – பிரேமலதா தம்பதியினருக்கு 2 மகன்கள். மூத்த மகன் விஜயபிரபாகரன் அரசியலில் களம் இறங்கியுள்ளார். இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாத்துறையில் உள்ளார். இருவருமே சென்னை அருகே உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்தவர்கள்.vijayakanth

  இவர்களில் இளைய மகன் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வருகிறார். விஜயகாந்த் மூத்த மகன், விஜய பிரபாகரனுக்கு 29 வயது நெருங்கி விட்டது. அவரை கட்சிப் பணியிலும் களம் இறக்கி விட்டுவிட்டார்கள். இவர் தன்னோடு கல்லுாரியில் படித்த  கோவையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து இருக்கிறார். இதை வீட்டில் சொல்ல விஜயகாந்தும், பிரேமலதாவும் சம்மதம் சொல்லி விட்டார்கள். shanmugapandiyan

  இது சினிமா ஸ்டில்…

  சமீபத்தில் திருப்பூரில் நடந்த முப்பெரும் விழாவுக்கு போன விஜயகாந்த் – பிரேமலதாவை, பெண் வீட்டார் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போதே திருமண விஷயத்தையும் பேசி முடித்து விட்டார்கள். கூடிய சீக்கிரமே, விஜயகாந்த் வீட்டில் கெட்டி மேளம் கொட்ட போகிறது. அடுத்து சண்முகபாண்டியன் திருமணம் நெதர்லாந்து பெண்ணுடன் நடக்க இருக்கிறது.shanmugapandiyan

  இது இளையமகன் விஜயபிரபாகரனின் ஒரிஜினல் காதலி..