விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வந்ததால் சிக்கல்… அடம்பிடிக்கும் கேப்டன் மகன்..!

  0
  1
  விஜயகாந்த்

  உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்கு புது கார் வாங்கி தரச் சொல்லி, அடம் பிடித்து வருகிறாரம் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.

  உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்கு புது கார் வாங்கி தரச் சொல்லி, அடம் பிடித்து வருகிறாரம் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.

  தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இரண்டு வாகனங்களை வாங்கி வைத்து இருக்கிறார். அதில் ஒன்றை அவரோட மனைவி பிரேமலதா, தன்னோட பிரசாரத்துக்கு எடுத்துக் கொண்டார். இப்போது, அவரது மூத்த மகன் விஜயபிரபாகரனும், அரசியலில் குதித்து இருக்கிறார்.

  vijayaprabhakaran

  விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது வாகனத்தை தான் பயன்படுத்திக் கொண்டிருந்தார். விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அதனால் வரப் போகிற உள்ளாட்சி தேர்தலுக்கும், அவர் பிரசாரம் செய்வார் எனப் பேசிக் கொள்கிறார்கள். 

  அதனால், ‘சேட்டிலைட் டிவி, பெட், டைனிங் டேபிள்’ என சகல வசதியுடன் கட்சி நிதியில் இருந்து தனக்கு புது பிரசார வாகனம் வேணும் என விஜயபிரபாகரன் அடம்பிடித்து வருகிறாராம்.