விக்ரம் பல வேடங்களில் மிரட்டும் கோப்ரா பர்ஸ்ட் லுக்

  0
  7
  cobra-movie

  அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படம் கோப்ரா. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

  இந்நிலையில் தற்போது கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை ஏ.ஆர்.ரஹ்மான் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

   

  இந்த பர்ஸ்ட் லுக்கில் விக்ரம் பல வேடங்களில் தோற்றமளிக்கிறார். கண்ணாடியை பார்த்து கர்ஜிப்பது போன்று உள்ளது. போஸ்ட்டரை பார்த்து பலரும் படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.