வாட்ஸ் அப்பின் ஸ்டேடஸ்களை ஃபேஸ் புக்கிலும் பகிர வேண்டுமா – புதிய அப்டேட் வாட்ஸ் அப் வெளியீடு..!

  0
  1
  வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

  வாட்ஸ் அப்பில் நாம் பகிரும் ஸடேடஸ்களை ஃபேஸ் புக்கிலும் பகிர உதவும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் வெளயிட்டுள்ளது.வாட்ஸ் அப்பின் அடுத்த அப்டேட் ஒன்றை கொடுத்து அந்நிறுவனம் பயணாளிகளை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

  வாட்ஸ் அப்பில் நாம் பகிரும் ஸ்டேடஸ்களை ஃபேஸ் புக்கிலும் பகிர உதவும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை  வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது.வாட்ஸ் அப்பின் அடுத்த அப்டேட் ஒன்றை கொடுத்து அந்நிறுவனம் பயணாளிகளை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

  வாட்ஸ் அப்பை உபயோகப்படுத்தும் அனைவரும் ஸ்டேடஸ் போடுவது வழக்கமான ஒன்று. வாட்ஸ் அப் ஸ்டேடஸ்ஸின் மூலம் நமது புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை தங்களது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரிவிப்போம்.மேலும் சில பேர் வாட்ஸ் அப்பில் மட்டுமில்லாமல் அதை தனியாக ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்து வருவது உண்டு.வாட்ஸ் அப் அப்டேட்டின் மகிழ்ச்சியில் பயணாளிகள்

  இன்ஸ்டாகிராமில் ஒருவர் பகிரும் அனைத்து விஷயங்களையும்  ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்லாமலே அதில் பகிர இயலும். அதே போன்று வாட்ஸ் அப்பிலும் இந்த புதிய அப்டெட்டை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

  எனவே வாட்ஸ் அப்பில் நாம் பகிர நினைக்கும் அனைத்தும் இனி ஒரு டிக் மூலம் அப்படியே ஃபேஸ்புக்கிலும் பகிரலாம்.