வலிமை படத்தின் அடுத்த அப்டேட்… அஜித்துடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்

  0
  6
  valimai

  வினோத் அஜித் கூட்டணி இரணடாவதாக இணைந்திருக்கும் படம் வலிமை. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானத்திலிருந்தே மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. வலிமை படத்தின் படப்பிடிப்பில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. தற்போது அஜித் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

  navdeep-89

  தற்போது வலிமை படத்தில் தெலுங்கு நடிகர் நவ்தீப் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, சில தமிழ் படங்களில் தோன்றினார். இவர் ஏற்கனவே அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும்.