வலிமை அப்டேட்: அஜித் தம்பியாக நடிக்கும் பிரபல நடிகரின் மகன்!?

  0
  12
  அஜித்

  நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார்.

  நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார்.

   

  ttn

  இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார்.  தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது.

   

  வலிமை

  இந்த படத்தில்  அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. 

   

  ttn

  இந்நிலையில் ‘வலிமை’ படத்தில் அஜித் தம்பியாக அதர்வா நடிப்பில் வெளிவந்த100 படத்தில் நடித்த ராஜ் ஐயப்பா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  ttn

  படப்பிடிப்பில் இயக்குநர் ஹெச். வினோத்துடன் ராஜ் ஐயப்பா இருப்பது போன்ற சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  நடிகர் ராஜ் ஐயப்பா அமராவதி படத்தில் நடித்திருந்த நடிகர் பானு பிரகாஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.