வரும் 8 ஆம் தேதி வானில் தோன்றவுள்ள பிங்க் நிலவு…!

  0
  1
  பிங்க் நிலவு  

  இந்தியாவில் காலை 8.05 மணிக்கு  இந்த நிலவு தோன்றும் என்பதால் இதை மக்களால் காணமுடியாது.

  வானில் பல அதிசயங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.  இதை மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.  
  இந்நிலையில் வரும் 8ஆம் தேதி வானில் பிங்க் நிலவு  தோன்றவுள்ளது.

  ttn

  இதற்கு முட்டை நிலவு என்ற பெயரும் உள்ளது.  இந்தியாவில் காலை 8.05 மணிக்கு  இந்த நிலவு தோன்றும் என்பதால் இதை மக்களால் காணமுடியாது. அதே சமயம் இந்த நிலவு வரும் போது  இரவு நேரமாக இருக்கும் நாடுகளில் இந்த நிலவை பார்க்கலாம். 

  ttn

  நிலவு பூமியிலிருந்து  3,84,400 கி.மீட்டர் தொலைவில் இருக்கும். ஆனால் இந்த நிகழ்வின் போதும், 3,56,907 கி.மீட்டர் வரை நெருங்கி வரவுள்ளது. இதனால் வெளிச்சமாகவும், அளவில் பெரியதாகும் தெரியும்.