லாஸ்லியா ரசிகர்களுக்கு குட் நியூஸ்: உண்மையை போட்டுடைத்த தர்ஷி அக்கா!

  45
  லாஸ்லியா

  விரைவில் தங்கள் திருமணம் குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் இவர்களின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர். 

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். ஆட்டம், பாட்டம், மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக்  காட்டினார்.

  losliya

  கவின் லாஸ்லியா  காதலுக்கு சமூக வலைதளங்களில் அமோக ஆதரவு உள்ளது. அவர்கள் விரைவில் தங்கள் திருமணம் குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் இவர்களின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர். 

  losliya

  லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நேரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது தர்ஷி அக்கா என்று அடிக்கடி கூறுவார். இந்நிலையில் லாஸ்லியாவின் தோழி தர்ஷி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லாஸ்லியாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, முட்டை குஞ்சிலிருந்து ஸ்டார் என்று போஸ்ட் பதிவிட்டிருந்தார்.

   

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  ? ?⭐

  A post shared by TK (@tharshi_tk) on

  இதை கண்ட லாஸ்லியா ரசிகர்கள் அப்படியென்றால் லாஸ்லியா நடிக்க போகிறாரா என்று கேள்வி எழுப்ப, ஆமாம் என்று கூறி உண்மையை போட்டு  உடைத்து விட்டார்.  

  losliya

  இதனால் விரைவில் லாஸ்லியாவை வெள்ளித்திரையில் காண அவரது ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.